Added Date: Feb 11, 2022
ஆண்: ஆலம் பொந்து தவிட்டு குஞ்சு ஆர தேடும் ஆர தேடும்
குழு: ஆற தேடும் ஆற தேடும்
ஆண்: மொட்டபன முனிசாமி ஆர தேடும் ஆர தேடும்
குழு: ஆர தேடும் ஆர தேடும்
ஆண்: லாரி ஏத்தும் ஆத்து மண்ணு ஆர தேடும் ஆர தேடும்
குழு: ஆர தேடும் ஆர தேடும்
ஆண்: சோறு பூத்த ஏரு கலப்ப ஆர தேடும் ஆர தேடும் ஓ ஓ..ஓ ஓ...
குழு: சனமே என் சனமே ஒன்ன தேடும் காத்து நின்ன சாமி எல்லாம் கண்ண மூடும் கண்ண மூடும்
ஆண்: வேப்ப மரக் காத்தெல்லாம் வேப்ப மரக் காத்தெல்லாம் வெத போட்ட கைய தேடும் குடி வந்த குருவி எல்லாம் உழுந்த மண்ணு புழு தேடும்
ஆண்: பூசரம் பூத்த பத்தயம் புது நெல்லு வாசம் தேடும் முப்போக பூமி எல்லாம் வீடாக வெல தேடும்
குழு: ஆர தேடும் ஆர தேடும் ஆர தேடும் ஆர தேடும்

Male: Aalam pondhu thavittu kunju
Aara thaedum aara thaedum
Chorus: Aara thaedum aara thaedum
Male: Mottapana munisaami
Aara thaedum aara thaedum
Chorus: Aara thaedum aara thaedum
Male: Lorry yethum aathu mannu
Aara thaedum aara thaedum
Chorus: Aara thaedum aara thaedum
Male: Soru pootha yeru kalappa Aara thaedum aara thaedum Oh oh.oh oh.
Chorus: Sanamae en sanamae Onna thaedum Kaathu ninna saami ellaam Kanna moodum Kanna moodum
Male: Veppa mara kaathellaam Veppa mara kaathellaam Vedha potta kaiya thaedum Kudi vandha kuruvi ellaam Uzhundha mannu puzhu thaedum
Male: Poosaram pootha paththayam Pudhu nellu vaasam thaedum Muppoga boomi ellaam Veedaaga vela thaedum
Chorus: Aara thaedum aara thaedum Aara thaedum aara thaedum
Chorus: Sanamae en sanamae Onna thaedum Kaathu ninna saami ellaam Kanna moodum Kanna moodum
Chorus: Aara thaedum aara thaedum Aara thaedum aara thaedum
theriyatha thendral full movie
isha yoga songs lyrics in tamil
google google song lyrics tamil
ithuvum kadanthu pogum song download
aigiri nandini lyrics in tamil
kanne kalaimane karaoke download
cuckoo enjoy enjaami
find tamil song by partial lyrics
karnan movie songs lyrics
nenjodu kalanthidu song lyrics
karaoke lyrics tamil songs
cuckoo cuckoo tamil song lyrics
chellamma song lyrics
cuckoo padal
kattu payale full movie
tamil karaoke songs with lyrics for female
tamilpaa master
yaar alaipathu lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
kai veesum kaatrai karaoke download