Added Date: Feb 11, 2022
ஆண்: பப்பரமிட்டாய் போல நீ இனிக்கப் பசியும் மறக்குதடி ஒரு கொப்பரத் தேங்காவா என்னோட மனசும் சிதறிக் கிடக்குதடி
குழு: பப்பரமிட்டாய் போல நீ இனிக்கப் பசியும் மறக்குதடி ஒரு கொப்பரத் தேங்காவா என்னோட மனசும் சிதறிக் கிடக்குதடி
ஆண்: கண்ணுல காரம் நீ ஏத்த கதறுறேன் விட சொல்லி காலுல கோலம் நீ போட ஆகுறேன் பெரும்புள்ளி
ஆண்: ஆசையா உன்ன நான் பாத்து கிடக்குறேன் நுர தள்ளி ஆறுதல் கூறாம வைக்கிற நீ நீ நீ நீ கொள்ளி
ஆண்: அடி பப்பர மிட்டாயே ஒரு கொப்பரத் தேங்காவா
ஆண்: ஏ காத்துல மேடை போட்டு கதகளி ஆடாத காதல கோழிக்குஞ்சா பொறிக்காத
ஆண்: ஆக்கிய சோறா நீதான் அரிசியா மாத்தாத ஆம்பள நெஞ்ச பந்தா அமுக்காத
ஆண்: பூன முதுக நீ தடவி தந்தா காட்டு புலியா மாறுது புள்ள வேப்பங்கொழுந்தா நீ உருவி வந்த குங்குமப் பூவா சிவக்குது உள்ள உள்ள உள்ள
ஆண்: பப்பரமிட்டாய போல பப்பரமிட்டாய போல
ஆண்: பாக்குற பார்வையால பவுடரும் பூசாத பாவி நீ என்னக் கூட்டிக் கழிக்காத நாக்குல சூடம் ஏத்தி நரம்புல வீசாத ஒட்டடை போல உசுர அடிக்காத
ஆண்: ஏ ஊமை மனசுல உருமி சத்தம் உன்ன நினைச்சா கேட்குது புள்ள வாசக் கதவுல சாவிக் கொத்தா என்ன எதுக்கு நீ இழுக்குற உள்ள உள்ள ஆ ஆ
ஆண்: பப்பரமிட்டாய போல பப்பரமிட்டாய போல பப்பரமிட்டாய போல நீ இனிக்கப் பசியும் மறக்குதடி

Male: Papparamittai pola nee inikka Pasiyum marakkuthadi Oru koppara thengaavaa ennoda Manasum sethari kedakkuthadi
Chorus: Papparamittai pola nee inikka Pasiyum marakkuthadi Oru koppara thengaavaa ennoda Manasum sethari kedakkuthadi
Male: Kannula kaaram ne yetha Katharuren vida solli Kaalula kolam nee poda Aaguren perum pulli
Male: Aasaiyaa unna naan paathu Kedakkuren nora thalli Aaruthal kooraama Vaikkira nee nee nee nee kolli
Male: Adi Papparamittayae Oru koppara thengaavaa
Male: Yeh kaathula medai pottu Kathakali aadaatha Kaadhala kozhikunjaaa Porikkaatha..
Male: Aakkiya sora neethaan Arisiyaa maathaatha Aambala nenja panthaa Amukkaathaa.
Male: Poona muthuga nee Thadavi thantha Kaattu puliyaa maaruthu pulla Veppankozhuntha nee uruvi vantha Kunkuma poovaa sevakkuthu ulla Ulaaa.ulaaaa...
Male: Papparmittaaya pola Papparmittaaya pola
Male: Paakkura paarvaiyaala Powderum poosaatha Paavi nee enna Kootti kazhikkaatha Naakkula soodam yethi Narambula veesaatha Ottadai pola usura adikaatha
Male: Yeh oomai manasula Urumi saththam Unna nenacha ketkuthu pulla Vaasa kathavula saavi koththa Enna ethukku nee izhukkura ulla Ulaaa.aaah..aaah..
Male: Papparmittaaya pola Papparmittaaya pola Papparmittaaya pola Nee inikka pasiyum marakkuthadi
mainave mainave song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
vaalibangal odum whatsapp status
kannalane song lyrics in tamil
bigil song lyrics
tamilpaa gana song
oru porvaikul iru thukkam lyrics
enna maranthen
kadhal kavithai lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
malaigal vilagi ponalum karaoke
kadhali song lyrics
kutty pattas full movie in tamil
cuckoo cuckoo song lyrics dhee
yaanji song lyrics
maraigirai
oru manam movie
thoda thoda malarndhadhenna lyrics
azhagai nirkum yaar ivargal lyrics