Added Date: Feb 11, 2022
ஆண்: எழு வேலைக்காரா எழு வேலைக்காரா இன்றே இன்றே
குழு: ஓயாதே சாயாதே வாய் மூடி வாழாதே
ஆண்: எழு வேலைக்காரா இன்றே இன்றே இனி செய்யும் வேலை நன்றே அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே வரலாறை மாற்று வென்றே
ஆண்: வேர்வை தீயே உன் தேசம் நீயே உன் சொல் கேட்டே வீசும் உன் காற்றே
குழு: போராடு ஓயாதே தேயாதே சாயாதே போராடு போராடு ஆறாதே சோராதே வீழாதே போராடு

குழு: போராடு போராடு போராடு போராடு
ஆண்: முடியாத செயல் ஏதுமே புவி மீது கிடையாது எழுந்து வா புயலை போலே பலம் என்ன புரியாமலே பணிந்தோமே குனிந்தோமே நிமிர்ந்து வா மேலே மேலே
குழு: ஒரு முறையே ஹே தரையினில் வாழும் வாய்ப்பு அதை முறையே ஹே பயனுற வாழும் வாழ்க்கை ஆக்கு
குழு: உழைப்பவனே ஹே எழுதிட வேண்டும் தீர்ப்பு விதைத்தவனே ஹே பசியென போனால் எங்கோ தப்பு

குழு: போராடு போராடு போராடு போராடு ஓயாதே சாயாதே வாய் மூடி வாழாதே

Male: Ezhu velaikkara..
Ezhu velaikkara indrae.. indrae..
Chorus: Oyaadhae.. saayaadhae..
Vaai moodi ..vaazhadhae..
Male: Ezhu velaikkara indrae indrae Ini seiyum velai nandrae.. Ada melum keezhum ondrae ondrae.. Varalaarai maatru vendrae..
Male: Vervai theeyae.. un desam neeyae Un sol kettae.. veesum un kaatrae..
Chorus: Poraaduu. Oyaadhae.. theyaadhae.. saayaaadhae.. Poraadu.. Poraaduuu.. Aaraadhae.. soraadhae.. veezhaaadhaee.. Poraaddu..

Chorus: Poraaddu.. Poraaddu.. Poraaddu.. Poraaddu..
Male: Mudiyaadha seyal yedhumae Puvi meedhu kidaiyaadhu Ezhundhu vaa puyalai polae.. Balam enna puriyaamalae.. Panindhomae kunidhomae Nimirndhu vaa melae melae..
Chorus: Oru muraiyae ..hey Tharaiyinil vaazhum vaaippu Adai muraiyae .hey Payanura vaazhum vaazhkkai aakku..
Chorus: Uzhaippavanae.hey Ezhudhida vendum theerppu Vidhaithavanae..hey.. Pasiyena ponaal engo thappu
Chorus: Poraaduu. Oyaadhae.. theyaadhae.. saayaaadhae.. Poraadu.. Poraaduuu.. Aaraadhae.. soraadhae.. veezhaaadhaee.. Poraaddu..
Male: Ezhu velaikkara indrae indrae Ini seiyum velai nandrae.. Ada melum keezhum ondrae ondrae.. Varalaarai maatru vendrae..
Male: Vervai theeyae.. un desam neeyae Un sol kettae.. veesum un kaatrae..
Chorus: Poraaduu. Oyaadhae.. theyaadhae.. saayaaadhae.. Poraadu.. Poraaduuu.. Aaraadhae.. soraadhae.. veezhaaadhaee.. Poraaddu..
Chorus: Poraadu.. poraadu.. Poraadu.. poraadu.. Oyaadhae.. saayaadhae.. Vaai moodi.. vaazhaadhae..
siruthai songs lyrics
best love lyrics tamil
master tamil lyrics
venmathi song lyrics
tamil song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
putham pudhu kaalai song lyrics
new tamil karaoke songs with lyrics
hello kannadasan padal
marudhani song lyrics
ilaya nila karaoke download
ilayaraja song lyrics
maraigirai full movie tamil
eeswaran song lyrics
christian songs tamil lyrics free download
mahishasura mardini lyrics in tamil
kutty story song lyrics
one side love song lyrics in tamil
maraigirai movie