Added Date: Feb 11, 2022
ஆண்: பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா

ஆண்: பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சுபோன வில்லாச்சு
ஆண்: பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா தத்து கொடுத்துப்புட்டா
ஆண்: வயித்துல வளத்த புள்ள வந்து நிக்க வாசலில்லை மடியில வளந்ததுக்கு இங்கிருக்க ஆசையில்லை
ஆண்: மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது நியாயமில்லை
ஆண்: தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை தோளிலே வாழும் வரை துன்பமின்னு ஒன்னுமில்லை
ஆண்: கட்டில பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை
ஆண்: சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிரலாம் நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம் காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட

ஆண்: தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே தலையில எழுதிவைச்ச அந்த விரல் பார்த்தேனா
ஆண்: கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது
ஆண்: சொல்லத்தான் வார்த்தையின்றி தாய் மனசு நோகுமங்கே சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே
ஆண்: சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே
ஆண்: ரெண்டு கிளியிருக்கு ஒன்னு தனிச்சிருக்கு பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு ஊர்ல எங்கே நாட்டுல எங்கே காட்டுங்க எங்க தாய்ப்போல

Male: Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Peththa kadanukkudhaan Ennai vithu vattiyai kattipputtaa

Male: Pillaiyin manasu pithaachu Inga peththava manasu kallaachu Innoru manasu ennaachu Adhu murinjupona villaachu
Male: Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Thaththu koduthupputtaa
Male: Vaiyuthulla valatha pulla Vandhu nikka vaasalillai Madiyila valanthathukku Ingirukka aasaiyillai
Male: Maganaa poranthadhukku Thottanaikka thaayumillai Maganaa valarndha pulla Thulluradhu nyaayamillai
Male: Thottilil naam kidanthaa Sogam vandhu servathillai Thozhilae vaazhum varai Thunbaminnu onnumillai
Male: Kattila paartha pinnae Kaanbathellaam yengu solla Kannula aarirukku Povathukku thoni illai
Male: Sattai kizhinjirundhaa. Thaichchi mudichiralaam Nenju kizhinjiruchae. Enga muraiyidalaam Kaaveri gangai aarugal pola Kangalum ingae neeraada
Male: Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Peththa kadanukkudhaan Ennai vithu vattiyai kattipputtaa
Male: Thalaiyil vakidu edutha Thanga viral paarthenae Thalaiyila ezhuthi vaicha Andha viral paarthenaa
Male: Kiliya valarththeduthaa Kelviyadhu ketkaathu Puliyai valarththeduthaa Paasamunnu paarkkaathu
Male: Sollathaan vaarthaiyindri Thaai manasu nogum angae Sollavae vaayumindri Orr manasu vaadumingae
Male: Sollilae vel eduthu Veesugindra seiyum angae Mounathai pesavittaa Maarividum yaavum ingae
Male: Rendu kiliyirukku Onnu thanichsirukku Peththa kili athukku Endha thunaiyirukku Oorla engae naattula engae Kaattunga enga thaaippola
Male: Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Peththa kadanukkudhaan Ennai vithu vattiyai kattipputtaa
Male: Pillaiyin manasu pithaachu Inga peththava manasu kallaachu Innoru manasu ennaachu Adhu murinjupona villaachu
Male: Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Peththa kadanukkudhaan Ennai vithu vattiyai kattipputtaa
sri ganesha sahasranama stotram lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
spb songs karaoke with lyrics
movie songs lyrics in tamil
tamil love song lyrics
tamil song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
tamil song search by lyrics
old tamil karaoke songs with lyrics
sarpatta parambarai song lyrics tamil
ellu vaya pookalaye lyrics download
tamil songs lyrics and karaoke
kadhal valarthen karaoke
bhaja govindam lyrics in tamil
tamil poem lyrics
tamil songs without lyrics only music free download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
thangamey song lyrics
anthimaalai neram karaoke
sarpatta parambarai lyrics in tamil