Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
குழு: ........
ஆண்: ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி உறங்கவில்ல என் மனசு ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி உறங்கவில்ல என் மனசு
ஆண்: புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலையே தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலையே புரியாத பெண்ணைப் பார்த்தா புதுசாத்தான் காதல் பூக்குதே காதல் பூக்குதே ....
ஆண்: ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி உறங்கவில்ல என் மனசு
ஆண்: ஓ... சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்க துடிக்கிறதே நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
ஆண்: பெண்ணே உன்கால் தடங்கள் மண்மீது ஓவியமாய் கண்ணே உன் கை நகங்கள் விண்மீது வெண்பிறையாய் தெரியாத பெண்ணை பார்த்தால் தெரியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே .....

ஆண்: ஓ ஓஹோ.. கோடைக்கால சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே காலை நேரம் காலைத்தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
ஆண்: பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கொண்ட வேதங்களா கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா அறியாத பெண்ணை பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே ஹோ ஹோ

ஆண்: புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலையே தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலையே புரியாத பெண்ணைப் பார்த்தா புதுசாத்தான் காதல் பூக்குதே
ஆண்: காதல் பூக்குதே நானா நானானா நாநா

Chorus: ...
Male: Otrai kannaala unnai parthenadi Orangha villa en manasu Orakkannaala ennai paarthaayadi Orangha villa en manasu
Male: Puriyalayae puriyalayae nee yaarunnu puriyalayae Theriyalayae theriyalayae idhu kaadhal thannu theriyalayae Puriyaatha pennai paarthaa Pudusaathaan kaadhal pookkuthae
Kaadhal pookkuthae..yey ..yey..aahh
Male: Otrai kannaala unnai parthenadi Orangha villa en manasu
Male: O... saalaiyora pookkal ellaam Unnai parthu vizhugirathae Maalai nera pattaamboochi unnai parkka thudikirathae Nitham nitham unnai ninaithu Ratham ellaam kothikkirathae Unnai unnai nerungumbothu Athanai narambum vedikirathae
Male: Pennae unkaal thadangal Manmeethu Oviyamaai Kannae un kai nagangal Vinmeethu venpiraiyaai Theriyaatha pennai paarthaal Theriyaamal kaadhal pookkuthae
Kaadhal pookkuthae..yey ..yey..aahh
Male: Otrai kannaala unnai parthenadi Orangha villa en manasu
Male: Oohhh..ooohhhoo..Kodaikaala saaral ondru Ennai viratti nanaikirathae Kaalai neram kaalai thotta Panithuli kooda sudugirathae Malarae malarae unthan vaasam Enthan nenjai udakkirathae Azhagay azhagay undhan paarvai Ennai katti izhukkirathae
Male: Pennae un vaaimozhigal naan konda vethangalaa Kannae un gyabagangal naan konda saabangalaa Ariyaatha pennai paarthaal Ariyaamal kaadhal pookkuthae
Kaadhal pookkuthae..hooo..hoo..
Male: Otrai kannaala unnai parthenadi Orangha villa en manasu Orakkannaala ennai paarthaayadi Orangha villa en manasu
Male: Puriyalayae puriyalayae nee yaarunnu puriyalayae Theriyalayae theriyalayae idhu kaadhal thannu theriyalayae Puriyaatha pennai paarthaa Pudusaathaan kaadhal pookkuthae
Male: Kaadhal pookkuthae.. Nana nanana naanaa.
maara song lyrics in tamil
tamil new songs lyrics in english
soorarai pottru dialogue lyrics
master vaathi coming lyrics
amarkalam padal
poove sempoove karaoke
kadhal sadugudu song lyrics
tamil song lyrics in english
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil karaoke download
tamil whatsapp status lyrics download
tamil songs with english words
story lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
aathangara orathil
80s tamil songs lyrics
thaabangale karaoke
tamil lyrics
oru manam whatsapp status download
gal karke full movie in tamil