Added Date: Feb 11, 2022
ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆண்: அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அம்மன போலவே எங்க அப்பத்தாவப் பாருங்க
ஆண்: ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான் வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்
ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
ஆண் மற்றும்
குழு: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆண்: வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு
ஆண்: சித்தப்பாவின் மீசையப் பார்த்தா சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும் சித்தியோட மீன் கொழம்புக்கு மொத்த குடும்பம் அடங்கும்
ஆண்: கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க
ஆண்: காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான் நீட்டுறான் நீட்டுறான் வாய ரொம்ப நீட்டுறான்
ஆண்: சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
குழு: வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம்
ஆண் மற்றும்
குழு: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
குழு: .......
ஆண்: சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஒடுதொரு ஆறு ஆறு ஆத்துக்குள்ள அயிரமீனும் சொல்லுது உன் பேரு
ஆண்: சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி நாட்டாமதான் யாரு யாரு பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும் தாத்தாவோட பேரு
ஆண்: வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு
ஆண்: ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான் கத்துறான் கத்துறான் காரியமா கத்துறான்
ஆண்: ஈரமுள்ள இதயம் இருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்
குழு: வேலு அண்ணன் மனசவச்சா இந்த வீட்டில் தங்கலாம்

ஆண்: கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான் போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான்
ஆண்: பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

Male: Aayiram jannal veedu Idhu anbu vaazhum koodu Aalamaraththu vizhudhu Idhan aani veru yaaru
Male: Adai kakkira kozhiya polavae Intha kootta kaappadhu yaarunga Azhagaana ammana polavae Enga appaththaava paarunga
Male: Yei suththraan suththuraan Kaathulathaan suththuraan Veesuraan veesuraan Valaiyathanae veesuraan
Male: Paasamaana pulinga kooda Paththu naal thoongalaam Pasamulla intha veettil Padikkattaa maaralaam
Male &
Chorus:
Aayiram jannal veedu
Idhu anbu vaazhum koodu
Aalamaraththu vizhudhu
Idhan aani veru yaaru
Male: Veerapaandi therappola Intha veetta paaru paaru Veeramaana vamsathu aalu Ivangala pol yaaru
Male: sithappaavin meesaiya paarthaa Sirutha kooda nadungum nadungum Sithiyoda meen kozhambukku Moththa kudumbam adangum
Male: Kozhi veratta vairakkammal Kazhattithaanae erivanga Thiruttuppayala puduchu katta Kazhuthu chaina avuppaanga
Male: Kaatturaan kaatturaan Colorpadam kaatturaan Neetturaan neetturaan Vaaya romba neetturaan
Male: Sontha pandham kooda irunthaa
Neruppula nadakkalaam
Chorus: Velu annan manasuvachaa
Neruppaiyae thaandalaam
Male &
Chorus:
Aayiram jannal veedu
Idhu anbu vaazhum koodu
Chorus: .......
Male: Sonkkambatti oorukkulla Oduthoru aaru aaru Aathukkulla airameenum Solluthu unn pera
Male: Suththuppattu padhinettuppatti Naattaamathaan yaaru yaaru Panjaayathu thinnaiyum sollum Thaathaavoda peru
Male: Vaasakkadhavu thoranthae irukkum Vantha sontham thirumbadhu Vettaiyaada ponaa aiyaa Nooru singam pudippaaru
Male: Aiyo vakkiraan vakkiraan Ice ah thookki vakkiraan Kathuraan kathuraan Kaariyamaa kathuraan
Male: Eeramulla ithayam irunthaa
Eettiyathaan thaangalaam
Chorus: Velu annan manasuvachaa
Intha veettil thangalaam
Male &
Chorus:
Aayiram jannal veedu
Idhu anbu vaazhum koodu
Aalamaraththu vizhudhu
Idhan aani veru yaaru
Male: Adai kakkira kozhiya polavae Intha kootta kaappadhu yaarunga Azhagaana ammana polavae Enga appaththaava paarunga
Male: Kavuthuttaan kavuthuttaan Kudumbathaiyae kavuthuttaan Pottuttaan pottuttaan Deraavathaan pottuttaan
Male: Paasamaana pulinga kooda Paththu naal thoongalaam Pasamulla intha veettil Padikkattaa maaralaam
cuckoo cuckoo lyrics tamil
verithanam song lyrics
romantic songs lyrics in tamil
master tamilpaa
devane naan umathandaiyil lyrics
vinayagar songs tamil lyrics
karaoke tamil songs with english lyrics
old tamil karaoke songs with lyrics free download
raja raja cholan song lyrics tamil
best tamil song lyrics
naan pogiren mele mele song lyrics
paadal varigal
soorarai pottru movie lyrics
marudhani song lyrics
best lyrics in tamil
marriage song lyrics in tamil
master songs tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
bigil unakaga
bigil song lyrics