Added Date: Feb 11, 2022
ஆண்: தென்பாண்டி முத்தாரமே உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே.. தென்பாண்டி முத்தாரமே உந்தன் தேகத்தில் செந்தூரமே..ஏ... பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம் என் தேகம் சூடானதே..ஏ.ஏ.
பெண்: சோக்காத்தான் நீ கீறியே சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ..ஏ.. சோக்காத்தான் நீ கீறியே அய்யே சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ.. வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள ஒன்னாட்டம் ஆளேதய்யா...
ஆண்: முத்துமகள் கன்னத்தில் மோகரச எண்ணத்தில் பத்து விரல் படாமல் முத்திரைகள் இடாமல் என் நெஞ்சும் என் கண்ணும் தூங்காது
பெண்: வந்துக்குன்னா உஷாரு வராங்காட்டி பேஜாரு டபாய்க்காதே என்னாண்ட குந்திக்கய்யா முன்னாண்ட கண்ணால என்ன நீ துண்ணாதே...யோவ்...
ஆண்: உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு உன் பேச்சே காவியம்தானே தேனே...
பெண்: சோக்காத்தான் நீ கீறியே யோவ் சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ..ஏ.. சோக்காத்தான் நீ கீறியே அய்ய
பெண்: ........
ஆண்: .........
பெண்: லவ்வுல நீ கில்லாடி அள்ளிக்கய்யா முன்னாடி வாராவதி வாத்யாரே வலிச்சுக்கய்யா வுடாதே டபாய்ச்சா செல்லாது என்னாண்ட ஆமா...
ஆண்: சென்னைத் தமிழ் சிங்காரி செண்டு கட்டும் ஒய்யாரி உந்தன் மொழி கேட்டேனே நானுமின்று கெட்டேனே இந்நாளே என்னாண்ட சவாலா
ஆண்: கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம் கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம் சல்பட்டா சரக்குடி நீதான் கண்ணு..
பெண்: சோக்காத்தான் நீ கீறியே
ஆண்: தகஜூனுதா
பெண்: சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ..ஏ.. சோக்காத்தான் நீ கீறியே
ஆண்: ஜணுஜணுத்தா
பெண்: சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ..ஏ.. வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள ஒன்னாட்டம் ஆளேதய்யா...
ஆண்: தென்பாண்டி முத்தாரமே
பெண்: யோவ்
ஆண்: உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே.. தென்பாண்டி முத்தாரமே
பெண்: ஐயோ
ஆண்: உந்தன் தேகத்தில் செந்தூரமே..ஏ... பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம் என் தேகம் சூடானதே..ஏ.ஏ.

Male: Thenpandi muththaaramae Unthan thaegaththil senthooramae ae.aehae Thenpandi muththaaramae Unthan thaegaththil senthooramae ae. Ponnanthi naeram nee thantha mogam En thaegam soodaanathe.ae.ae.
Female: Sokkaaththaan nee keeriyae Summaa taappaaththaan nee paadurae.ae..ae. Sokkaaththaan nee keeriyae Summaa taappaaththaan nee paadurae.ae.. Vannaara petta vasthaathu pulla Onnaattam aalethaaiyaa.
Male: Muththu magal kannaththil mogarasa ennaththil Paththu viral padaamal muththiraigal idaamal En nenjum en kannum thoongaathu
Female: Vanthukkunnaa usharu varaangaatti bejaaru Daabaaikkaathae ennaanda kundhikkaiyyaa munnaanda Kannaala enna nee thunnaathae..yov.
Male: Unnaalae sangaththamizh undaachchu Unnaalae sangaththamizh undaachchu Un pechche kaaviyamthaanae thaenae.
Female: Sokkaaththaan nee keeriyae yov Summaa taappaaththaan nee paadurae.ae..ae. Sokkaaththaan nee keeriyae aiyya
Female: ......
Male: .....
Female: Love -la nee kilaadi allikkaiyaa munnaadi Vaaraavathi vaathyaarae valichchukkaiyyaa vudaathae Daabaaichchaa sellaathu ennaanda aamaa..
Male: Chennai tamizh singaari sendu kattum oiyyaari Unthan mozhi kaettaenae naanumindru ketteanae Innaalae ennaanda savaalaa
Male: Kammunnu ninnukinu kasmaalam Kammunnu ninnukinu kasmaalam Salpattaa sarakkudi neethaan kannu
Female: Sokkaaththaan nee keeriyae
Male: Thagajunuthaa
Female: Summaa taappaaththaan nee paadurae.ae..ae.
Sokkaaththaan nee keeriyae
Male: Janujanuththaa
Female: Summaa taappaaththaan nee paadurae.ae..
Vannaara petta vasthaathu pulla
Onnaattam aalethaaiyaa.
Male: Thenpandi muththaaramae
Female: Yov
Male: Unthan thaegaththil senthooramae ae.aehae
Thenpandi muththaaramae
Female: Aiyo
Male: Unthan thaegaththil senthooramae ae.
Ponnanthi naeram nee thantha mogam
En thaegam soodaanathe.ae.ae.
nee kidaithai lyrics
tamil song lyrics
cuckoo enjoy enjaami
pacha kallu mookuthi sarpatta lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
chill bro lyrics tamil
believer lyrics in tamil
aagasam song lyrics
tamil to english song translation
romantic songs lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
sarpatta movie song lyrics in tamil
minnale karaoke
7m arivu song lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil songs english translation
hare rama hare krishna lyrics in tamil
soorarai pottru movie song lyrics
vathi coming song lyrics
aalankuyil koovum lyrics