Added Date: Feb 11, 2022
ஆண்: நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை மௌனமே காதலின் மாளிகை என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
பெண்: நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை மௌனமே காதலின் மாளிகை உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
ஆண்: நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை.
ஆண்: உந்தன் மொழி சங்கீத கங்கை தங்கம் என மங்காத மங்கை கண்ணோரமே வழியும் சிங்காரமே உந்தன் மொழி சங்கீத கங்கை தங்கம் என மங்காத மங்கை கண்ணோரமே வழியும் சிங்காரமே
ஆண்: போதுமே உந்தன் வர்ணனை லீலையில் வெல்வாய் கண்ணனை
ஆண்: முகத்தில் தருவேன் இது முதல் தவணை
பெண்: நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை மௌனமே காதலின் மாளிகை
ஆண்: என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
பெண்: நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை..
பெண்: கட்டில் தரும் சிருங்கார பந்தம் கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம் பொன் தேகமே கலையின் பூர்வீகமே கட்டில் தரும் சிருங்கார பந்தம் கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம் பொன் தேகமே கலையின் பூர்வீகமே
ஆண்: கனவுகள் உந்தன் ஆடைகள் கண்களோ திராட்சை தீவுகள்
பெண்: இளமை நழுவும் என்னை அள்ளி எடுங்கள்..
ஆண்: நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை... மௌனமே காதலின் மாளிகை
பெண்: உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
இருவர்: ............

Male: Nee venn malligai thaen un punnagai Mounamae kadhalin maaligai En peyarai uchchariththu kondu intha sendu Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru
Female: Naan venn malligai thaen en punnagai Mounamae kadhalin maaligai Un peyarai uchchariththu kondu intha sendu Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru
Male: Nee venn malligai thaen un punnagai
Male: Unthan mozhi sangeetha sangai Thangam ena mangaatha mangai Kannoramae vazhiyum singaaramae Untha mozhai sangeetha sangai Thangam ena mangaatha mangai Kannoramae vazhiyum singaaramae
Male: Pothumae unthan varnanai
Leelaiyil velvaai kannanai
Male: Mugaththil tharuvaen idhu mudhal thavanai
Female: Naan venn malligai thaen en punnagai
Mounamae kadhalin maaligai
Male: En peyarai uchchariththu kondu intha sendu
Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru
Female: Naan venn malligai thaen en punnagai
Female: Kattil tharum sirungaara pantham Kattupadum pennendra manjam Pon thaegamae kalaiyin poorveegamae Kattil tharum sirungaara pantham Kattupadum pennendra manjam Pon thaegamae kalaiyin poorveegamae
Male: Kanavugal Unthan aadaigal
Kangalo thiraatchai theevugal
Female: Ilamai nazhuvum ennai alli edungal
Male: Nee venn malligai thaen un punnagai
Mounamae kadhalin maaligai
Female: Un peyarai uchchariththu kondu intha sendu
Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru
Both: .......
chinna sirusunga manasukkul song lyrics
kai veesum kaatrai karaoke download
karaoke tamil christian songs with lyrics
sarpatta parambarai lyrics
tamil album song lyrics in english
thullatha manamum thullum vijay padal
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
old tamil songs lyrics in tamil font
share chat lyrics video tamil
thaabangale karaoke
vennilavai poovai vaipene song lyrics
soorarai pottru songs lyrics in english
lyrics with song in tamil
karnan movie songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
chellamma chellamma movie
brother and sister songs in tamil lyrics
kaathuvaakula rendu kadhal song
anirudh ravichander jai sulthan
master songs tamil lyrics