Samantham Jadaiyil Song Lyrics

Veettuku Veedu cover
Movie: Veettuku Veedu (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: {சம்மதம் ம்ம் ம்ம் ம்ம் ஜாடையில் சொல்வதே என் குணம் தட்டுங்கள் திறக்கட்டும் காதலில் நானொரு காவியம்} (2)

பெண்: ஆடுவது அத்தை மகளென்று தேடுவது மெத்தை சுகமென்று கூடுவதில் கொண்டாட்டம் உண்டாகலாம் தட்டுங்கள் திறக்கட்டும் காதலில் நானொரு காவியம்

பெண்: கனிவுடன் ஒரு சுவை தரும் இது கனிவுடன் ஒரு சுவை தரும் கனிவுடன் ஒரு சுவை தரும் இது கனிவுடன் ஒரு சுவை தரும் நில்லுங்கள் முன்னே இன்று சொல்லுங்கள் பின்னே என்று கேளுங்கள் ஒன்றே ஒன்று பின்னுங்கள் பிறக்கட்டும் பெண்மையில் நானொரு ஓவியம்

பெண்: சம்மதம் ம்ம் ம்ம் ம்ம் ஜாடையில் சொல்வதே என் குணம் தட்டுங்கள் திறக்கட்டும் காதலில் நானொரு காவியம்

பெண்: எதுவரை மனமது வரும் அதுவரை உடன் இது வரும் எதுவரை மனமது வரும் அதுவரை உடன் இது வரும் சந்தித்தால் அந்த சொர்க்கம் சிந்தித்தால் கொஞ்சம் வெட்கம் தேனூறும் திங்கள் வண்ணம் பாவங்கள் குலுங்கட்டும்... பார்வையின் லீலைகள் ஆயிரம்

Female: {Sammadham mm mm mm Jaadaiyil sollvadhae en gunam Thattungal thirakkattum Kaadhalil naan oru kaaviyam} (2)

Female: Aaduvadhu aththai magal endru Theduvathu meththai sugam endru Kooduvathil kondaattam undaagalaam Thattungal thirakkattum Kaadhalil naan oru kaaviyam

Female: Kanivudan oru suvai tharum Idhu kanivudan oru suvai tharum Kanivudan oru suvai tharum Idhu kanivudan oru suvai tharum Nillungal munnae indru Sollungal pennae endru Kelungal ondrae ondru Pinnungal thirakkattum Penmaiyil naan oru oviyam

Female: Sammadham mm mm mm Jaadaiyil sollvadhae en gunam Thattungal thirakkattum Kaadhalil naan oru kaaviyam

Female: Edhuvarai manam adhu varum Adhuvarai udal idhu varum Edhuvarai hoo manam adhu varum Adhuvarai udal idhu varum Sandhithaal andha sorgam Sindhithaal konjam vetkam Thaen oorum thingal vannam Baavangal kulungattum Paarvaiyin leelaigal aayiram

Female: Sammadham mm mm mm Jaadaiyil sollvadhae en gunam Thattungal thirakkattum Kaadhalil naan oru kaaviyam

Most Searched Keywords
  • vinayagar songs lyrics

  • tamil christian songs lyrics pdf

  • tamil songs lyrics pdf file download

  • unna nenachu nenachu karaoke download

  • idhuvum kadandhu pogum song lyrics

  • enjoy enjaami meaning

  • old tamil songs lyrics in tamil font

  • valayapatti song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • yaar alaipathu lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • mannikka vendugiren song lyrics

  • google song lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil album song lyrics in english

  • happy birthday song in tamil lyrics download

  • best tamil song lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • poove sempoove karaoke

  • ellu vaya pookalaye lyrics download