Added Date: Feb 11, 2022
குழு: ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்.. ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்.. ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்...
ஆண்: பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம் அடடா காத்துல எங்கும் அதுதான் கேக்குது இன்னும் கண்ணே எந்தன் கண்ணே கேளு...
ஆண்: பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்
ஆண்: ஆஹா..ஆஅ..ஆஅ.. ஆ..ஆஅ..ஆஅ.. ஆ..ஆஅ..ஆஅ..
ஆண்: மேகத்துக்கு நேர் வகிடு யார் எடுத்து சீவியது
பெண்: மேனி எங்கும் ஓவியங்கள் யார் இரவில் தீட்டியது
ஆண்: அழகுப் பெண்ணின் அங்கம் முழுதும் தங்கம் தங்கம் பாடடி கண்ணே பருவச் சந்தம்
பெண்: விழியோ கொஞ்சும் கொஞ்சும் மனமோ அஞ்சும் அஞ்சும் மன்னனின் நெஞ்சம் எனது சொந்தம்
ஆண்: வானம் எது பூமி எது இரவென்ன பகலென்ன தெரியவில்லே கண்ணே எந்தன் கண்ணே கேளு...

குழு: அஆஹா...ஆஅ...ஆஅ.. ஆஅ..ஆ..ஆஹா...ஆஹா ஆஅ..ஆ..ஆஹா...ஆஹா
ஆண்: நீ நடந்த கால் சுவடு மண்ணை விட்டுப் போகலையே தேவதை உன் பொன்னழகு கண்ணை விட்டுப் போகலையே மழலை கொஞ்சும் கிள்ளை மனதில் சின்னப் பிள்ளை தோள்களில் துள்ளும் பருவ முல்லை
ஆண்: மயக்கும் கண்கள் ரெண்டு மனதை அள்ளிக் கொண்டு ஓடுது என்னை திருடிக் கொண்டு
ஆண்: பார்க்கும் இடம் அத்தனையும் உனை அன்றி எனக்கிங்கு எதுவும் இல்லை கண்ணே எந்தன் கண்ணே கேளு.

பெண்: பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்

Chorus: Hmm mmm mm mm mmm Hmm mmm mm mm mmm hmm Hmm mm hmm mmm Hmm mmmhmmmm
Male: Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam Adadaa kaathula engum Adhu thaan kekkudhu innum Kannae endhan kannae kelu
Male: Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam
Male: Aahaahaa haa. aaa Aa. aaa.aaa.
Male: Megathukku ner vagudu Yaar eduthu seeviyadhu
Female: Maeni engum oviyangal Yaar iravil theettiyadhu
Male: Azhagu pennin angam Muzhudhum thangam thangam Paadadi kannae paruva chandham
Female: Vizhiyo konjum konjum Manamo anjum anjum Mannanin nenjam enadhu sondham
Male: Vaanam yedhu boomi yedhu Iravenna pagalenna theriyavillae Kannae endhan kannae kelu
Male: Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam
Male: Nee nadandha kaal chuvadu Mannai vittu pogalaiyae Dhevadhai un ponnazhagu Kannai vittu pogalaiyae
Male: Mazhalai konjum killai Manadhil chinna pillai Tholgalil thullum paruva mullai Mayakkum kangal rendu Manadhai alli kondu Odudhu ennai thirudi kondu
Male: Paarkkum idam athanaiyum Unai andri enakkingu edhuvum illai Kannae endhan kannae kelu
Male: Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam Adadaa kaathula engum Adhu thaan kekkudhu innum Kannae endhan kannae kelu
Female: Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam
rakita rakita song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
tamil melody songs lyrics
sarpatta lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
tamil paadal music
tamil love feeling songs lyrics download
you are my darling tamil song
rummy koodamela koodavechi lyrics
neeye oli sarpatta lyrics
tamil song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
mannikka vendugiren song lyrics
kaatu payale karaoke
karnan movie songs lyrics
karnan thattan thattan song lyrics
friendship song lyrics in tamil
minnale karaoke
chinna chinna aasai karaoke download