Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழு: ஹாஹா ஹா ஹாஹா ஹா
ஆண்: ரோஜா மலரே ராஜ குமாரி ஆசை கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா .. ஹோய் வருவதும் சரிதானா உறவும் முறை தானா
பெண்: வாராய் அருகே மன்னவன் நீயே காதல் கணம் அன்றோ ஓஓ.. பேதம் இல்லை அன்றோ ஓஓ. காதல் நிலை அன்றோ ஓஓ..
பெண்: ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன் உண்மை இதுவன்றோ ஹோ உலகின் முறை அன்றோ ஓஓ.. என்றும் நிலை அன்றோ ஓஓ..
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆண்: வானத்தின் மீது பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஆண்: { ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலர் அன்றோ } (2)
பெண்: ஆ ஆஆ ஆஆ ஆஹா
பெண்: மன்னவர் நாடும் மணி முடியும் மாளிகை வாழும் தோழியரும் பஞ்சனை சுகமும் பால் பழமும் படையும் உடையும் சேவகரும்
பெண்: { ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ } (2)
ஆண்: ரோஜா மலரே ராஜ குமாரி ஆசை கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா .. ஹோய் வருவதும் சரிதானா உறவும் முறை தானா
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய் ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய் ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆண்: பாடும் பறவை கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே
பெண்: விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஆண் &
பெண்: { ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன் } (2)
ஆண்: ரோஜா மலரே ராஜ குமாரி
பெண்: ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ஆண் &
பெண்: உண்மை இதுவன்றோ ஹோய் உலகின் முறை அன்றோ ஓஓ.. என்றும் நிலை அன்றோ ஓஓ.. ஆஹா ஆஆஆஆ ஹாஹா ஹா ஹா

Chorus: Haha haaa.haha haa...
Male: Roja malarae rajakumari Aasai kiliyae azhagiya rani Arugil varalaamaaaaaa... hoi Varuvadhum sari thaana Uravum murai thaana..
Female: Vaarai arugae mannavan neeyae Kaadhal ganam andro..ooo Petham ilai andro..ooo Kaadhal nilai andro..oooo
Female: Ezhai endralum rajakumaran Raja magalin kaadhal thalaivan Unmai idhuvandrooo. ho Ulagin murai andro.ooo Endrum nilai andro..ooo
Chorus: Hoi hoi hoi hoi hooo Hoi hoi hoi hoi hooo Hoi hoi hoi hoi hooo Ho..ho..ho..ho..ho. Ha ha ha ha ha ha ha ha.
Male: Vaanathin meethu paranthalum Kaakai kiliyaai maarathu Kottayin melae nindralum Ezhayin perumai uyarathu
Male: {Odi alainthu kaadhalil kalanthu
Naatai izhanthavar palar andro.ooo} (2)
Female: Aa.aaaa.aaaa..ahaaa..
Female: Mannavar naadum mani mudiyum Maaligai vaazhum thozhiyarum Panjanai sugamum paal pazhamum Padayum udayum sevagarum.
Female: {Ondrai inaiyum kaadhalar munnae Kaanal neer pol maraiyadho..}(2)
Male: Roja malarae rajakumari Aasai kiliyae azhagiya rani Arugil varalaamaaaaaa... hoi Varuvadhum sari thaana Uravum murai thaana..
Chorus: Ho ho ho ho hoi Ha ha ha a ha Ho ho ho ho hoi Ha ha ha a ha Ho ho ho ho ho ho hoi Ho ho ho hoi.. ho ho ho hoi ho ho ho ho ho hoi...
Male: Paadum paravai koottangalae Pachai aadai thottangale
Female: Vinnil thavazhum raagangalae Vegam pogum megangalae
Male &
Female: {Orr vazhi kandom
Oru manam aanom
Vaazhiya paadal paadungalen} (2)
Male: Roja malarae rajakumari.
Female: Ezhai endralum rajakumaran.
Male &
Female: Unmai idhuvandrooo hoi.
Ulagin murai andro.ooo
Endrum nilai andro.oooo
Ahaaaa..aaaaaa..haaahhhaaaa..haaa.haa.
tamil christian karaoke songs with lyrics free download
tamil christian songs lyrics in tamil pdf
happy birthday lyrics in tamil
tamil kannadasan padal
kutty pattas full movie tamil
hanuman chalisa tamil translation pdf
malaigal vilagi ponalum karaoke
kanne kalaimane song lyrics
kutty story song lyrics
kadhal kavithai lyrics in tamil
96 song lyrics in tamil
maraigirai
hello kannadasan padal
karaoke songs in tamil with lyrics
asku maaro lyrics
tamil lyrics video songs download
sivapuranam lyrics
kanave kanave lyrics
ore oru vaanam
3 song lyrics in tamil