Paadatha Pattellam Song Lyrics

Veerathirumagan cover
Movie: Veerathirumagan (1962)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண்: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

ஆண்: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

ஆண்: { மேலாடை தென்றலில் ஆஹா ஹா பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் } (2) கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல் கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்

ஆண்: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

ஆண்: { அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
பெண்: ஆஹா
ஆண்: அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
பெண்: ஓஹோ } (2)

ஆண்: மிச்சமா மீதமா இந்த நாடகம் மென்மையே பெண்மையே வா வா வா

ஆண்: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

பெண்: ஆஹா ஹோ ஹோ ஆஹா ஹா

ஆண்: { நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
பெண்: ஆஆ ஆஆ
ஆண்: உறவிலே உறவிலே ஆசை வந்ததா
பெண்: ஓஓ } (2)

ஆண்: மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: அருகிலே அருகிலே வந்து பேசம்மா
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆ

ஆண்: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal.

Male: Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal. Pen paavai nenjilae aada vandhaal.

Male: {Melaadai thendralil aahaa.haa Poovadai vandhathae. hmm..hmm..hmm} (2) Kaiyodu valaiyalum jal jal jal Kannodu pesavaa sol sol sol .

Male: Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal.

Male: {Achamaa naanamaa innum vendumaa
Female: Ahhaaa.
Male: Anjinaal nenjilae kaadhal thondrumaa
Female: Ohhhoo.} (2)

Male: Michamaa meedhamaa Indha naadagam Menmayae penmayae vaa vaa..vaa.

Male: Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal.

Female: Ahaaa..hooo.hooo..ahaaa..haaa..

Male: {Nilavilae nilavilae sedhi vandhadhaa
Female: Aah.. aah.
Male: Uravilae uravilae aasai vandhadhaa
Female: Ohh. oh..} (2)

Male: Maraivilae maraivilae aadalaagumaa
Female: Hmm.hmm.
Male: Arugilae arugilae vandhu pesammaa.
Female: Hmm.hmm.

Female: Ahaaa.aaa.aaa.aa...
Male: Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal. Hmmm..mmmm..mmmm..mmm...

Other Songs From Veerathirumagan (1962)

Most Searched Keywords
  • karnan movie song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • tamil devotional songs lyrics pdf

  • tamil mp3 songs with lyrics display download

  • dhee cuckoo

  • happy birthday lyrics in tamil

  • master tamilpaa

  • neeye oli sarpatta lyrics

  • lyrics song download tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • tamil kannadasan padal

  • tamil love song lyrics for whatsapp status download

  • kanne kalaimane karaoke download

  • kanne kalaimane karaoke with lyrics

  • national anthem in tamil lyrics

  • kutty pattas full movie download

  • isha yoga songs lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • dosai amma dosai lyrics