Chittu Kuruvi Thottu Thazhuvi Song Lyrics

Veerapandiyan cover
Movie: Veerapandiyan (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: சிட்டுக்குருவி..தொட்டுத் தழுவி... முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ

பெண்: சிட்டுக்குருவி..தொட்டுத் தழுவி.. முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ
ஆண்: சிட்டுக்குருவி...

ஆண்: தொட்டாச்சிணுங்கி வந்தா குலுங்கி தோளோடு சேர்க்க போறேன்
பெண்: தள்ளி நில்லய்யா தாலி இல்லையா என்னான்னு கேட்கப்போறேன்

ஆண்: பொன்மானே வா பின்னோடு எப்போதும் நான் உன்னோடு பொன்மானே வா பின்னோடு எப்போதும் நான் உன்னோடு

பெண்: போகட்டும் பழைய வம்பு நான் புடிச்சது புளியங்கொம்பு..

ஆண்: சிட்டுக்குருவி..தொட்டுத் தழுவி..
பெண்: முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
ஆண்: உள்ளூர வெள்ளம் பாயாதோ
பெண்: சிட்டுக்குருவி.

பெண்: மச்சான் உறவு வந்த பிறகு மாராப்பு போட்டு பார்ப்பேன்
ஆண்: அந்த உறவு பொய்யா நெஜமா சும்மா நான் கேட்டுப் பார்த்தேன்

பெண்: சந்தேகம் ஏன் கண்ணாளா பொய் சொன்னால் நான் உன்னாளா சந்தேகம் ஏன் கண்ணாளா பொய் சொன்னால் நான் உன்னாளா

ஆண்: இருக்கட்டும் துணிந்து விடு உன்னை எனக்குன்னு எழுதி கொடு ஹேய்..

பெண்: சிட்டுக்குருவி...தொட்டுத் தழுவி... முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ
ஆண்: சிட்டுக்குருவி...தொட்டுத் தழுவி... முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ

பெண்: லல்லாலல்ல்ல்லா
ஆண்: லல்லாலல்ல்ல்லா
பெண்: லல்லாலல்ல்ல்லா
ஆண்: லலல லலல்ல்ல்லா...

Male: Chittukkuruvi...thottuth thazhuvi Muththam kodukka piththam pidikka Ulloora vellam paayaatho

Female: Chittukkuruvi...thottuth thazhuvi Muththam kodukka piththam pidikka Ulloora vellam paayaatho
Male: Chittukkuruvi...

Male: Thottaachinungi vanthaa kulungi Tholodu saerkka poraen
Female: Thalli nillaiyaa thaali illaiyaa Ennaannu ketkkaporaen

Male: Ponmaanae vaa pinnodu Eppothum naan unnodu Ponmaanae vaa pinnodu Eppothum naan unnodu

Female: Poattum pazhaiya vambu Naan pudichchathu puliyangombu

Male: Chittukkuruvi...thottuth thazhuvi
Female: Muththam kodukka piththam pidikka
Male: Ulloora vellam paayaatho
Female: Chittukkuruvi...

Female: Machchan uravu vantha piragu Maaraappu pottu paarpaen
Male: Antha uravu poiyaa nejamaa Summa naan kettu paarththaen

Female: Santhegam yaen kannaalaa Poi sonnal naan unnaalaa Santhegam yaen kannaalaa Poi sonnal naan unnaalaa

Male: Irukkattum thuninthu vidu Unnai ennakkunnu ezhuthi kodu haei

Female: Chittukkuruvi...thottuth thazhuvi Muththam kodukka piththam pidikka Ulloora vellam paayaatho
Male: Chittukkuruvi...thottuth thazhuvi Muththam kodukka piththam pidikka Ulloora vellam paayaatho

Female: Lallaalalallllaa
Male: Lallaalallllaa
Female: Lallaalallllaa
Male: Lalala lalallllaa...

Other Songs From Veerapandiyan (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • believer lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • asku maaro karaoke

  • naan pogiren mele mele song lyrics

  • ovvoru pookalume song

  • rakita rakita song lyrics

  • vijay and padalgal

  • kanave kanave lyrics

  • tamil christian devotional songs lyrics

  • tamil songs lyrics and karaoke

  • teddy marandhaye

  • verithanam song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • you are my darling tamil song

  • ganpati bappa morya lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • paatu paadava karaoke

  • unna nenachu nenachu karaoke mp3 download