Added Date: Feb 11, 2022
பெண்: அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான்
பெண்: அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்
பெண்: அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்..
பெண்: அதுக்காக அழைச்சான் நெஞ்சு அலை மோதி தவிச்சான் அதுக்காக அழைச்சான் நெஞ்சு அலை மோதி தவிச்சான் ஒடம்புல வந்து உரசினான் உணர்ச்சிய தொட்டு உசுப்பினான்
பெண்: வாலிபத்து காத்தடிக்க வாசன பூ பூத்திருக்க வண்டாகவே மாறித்தான் வந்து நிக்க மாமன்தான் விட்டான் ஒரு பாணம்தான் வில்லெடுத்த காமன்தான்

பெண்: வேணான்னு தடுத்தேன் தள்ளி நான் போயி படுத்தேன் வேணான்னு தடுத்தேன் தள்ளி நான் போயி படுத்தேன் நெருங்கியே வந்து எழுப்பினான் நெனப்புல சூடு கெளப்பினான்
பெண்: ஆத்திரத்த ஏத்திக்கிட்டு ஆசையத்தான் மூட்டி விட்டு தள்ளாடியே நானும் தான் தத்தளிச்ச நேரம்தான் மச்சானுக்கு தானாக வந்திரிச்சு வீரந்தான்
பெண்: அண்டையில அண்டையில அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்..
பெண்: ............

Female: Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan
Female: Appaala paaya virichchaan En mamutha rasan Adha solla kaadha kadichchaan
Female: Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan Appaala paaya virichchaan En mamutha rasan Adha solla kaadha kadichchaan..
Female: Adhukkaaga azhaichchaan Nenju alai mothi thavichchaen Adhukkaaga azhaichchaan Nenju alai mothi thavichchaen Odambula vanthu urasinaan Unarchchiya thottu usupinaan
Female: Valipaththu kaaththadikka Vaasana poo pooththirukka Vandaagavae maariththaan Vanthu nikka mamanthaan Vittaan oru baanamthaan Vileduththa kamanthaan
Female: Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan Appaala paaya virichchaan En mamutha rasan Adha solla kaadha kadichchaan..
Female: Venaannu thaduththaen Thalli naan poyi paduththaen Venaannu thaduththaen Thalli naan poyi paduththaen Nerungiyae vanthu ezhuppinaan Nenappula soodu kelappinaan
Female: Aaththiraththa yaeththikkottu Aasaiyaththaan mootti vittu Thallaadiyae naanumthaan Thathalichcha neramthaan Machchaanukku thaanaga Vanthirichhcu veernthaan
Female: Andaiyila Andaiyila Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan Appaala paaya virichchaan En mamutha rasan Adha solla kaadha kadichchaan..
Female: ........
medley song lyrics in tamil
kuruthi aattam song lyrics
tamil whatsapp status lyrics download
pagal iravai karaoke
old tamil karaoke songs with lyrics free download
cuckoo cuckoo song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
vinayagar songs tamil lyrics
tamil christian karaoke songs with lyrics
saraswathi padal tamil lyrics
aathangara marame karaoke
lyrics of soorarai pottru
chellamma song lyrics download
ellu vaya pookalaye song download lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
bujji song tamil
azhagu song lyrics
unsure soorarai pottru lyrics
new tamil christian songs lyrics
mappillai songs lyrics