Added Date: Feb 11, 2022
ஆண்: சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா மனசு பதறுதய்யா லேசா..
ஆண்: கொல்லையிலே வச்ச முல்லை கொஞ்சம் கூட வாசமில்ல பாசம் வச்சு நேசம் வச்சு அன்போட வளர்த்த புள்ள வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள

ஆண்: நெஞ்சிலே ஏருழுது நேசம் வெதச்சவனே மண்ணுல பேரிருக்கும் மறுபடி வரும் வரைக்கும் உறவுக்கு நீ கொடுத்த உயிர் இருக்கும் அன்பு நம்ப பூமி எங்கும் பூத்திருக்கும்
ஆண்: சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா கண்ணுல நீர் எதுக்கு கலங்கலாமா லேசா மனசு கலங்கலாமா லேசா...

Male: Singa nada pottu vantha thanga magaraasaa Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa Manasu padharuthaiyaa lesaa..
Male: Kollaiyilae vachcha mullai Konjam kooda vaasamilla Pasam vachchu nesam vachchu Anboda valarththa pulla Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla
Male: Singa nada pottu vantha thanga magaraasaa Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa Manasu padharuthaiyaa lesaa.
Male: Nenjilae yaeruzhuthu nesam vedhachchavanae Mannula perirukkum marupadi varum varaikkum Uravukku nee koduththa uyir irukkum Anbu namba bhoomi engum pooththirukkum
Male: Singa nada pottu vantha thanga magaraasaa Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa Manasu padharuthaiyaa lesaa..
tamil song search by lyrics
pongal songs in tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
new tamil songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
mahabharatham song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
tamil karaoke with lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil song writing
kanakangiren song lyrics
tamil song lyrics in english
famous carnatic songs in tamil lyrics
karnan movie songs lyrics
tamil to english song translation
tamil poem lyrics
national anthem lyrics tamil
sarpatta parambarai lyrics
aagasam song soorarai pottru mp3 download
7m arivu song lyrics