Added Date: Feb 11, 2022
ஆண்: தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள் அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும் உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள் இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
ஆண்: ஒரு நாள் நான் கை பிடிப்பேன் என்று யோசித்த காலம் அதுவே உன் மேல் நான் கொண்ட காதலுக்கே காலம் மாலைகள் சூட்டியதிங்கே
ஆண்: உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம் நிலை அறியாமல் நான் நடப்பேன் உன் முகம் பார்த்து என் விழி மூடி பல யுகம் கூட நான் கடப்பேன்
ஆண்: காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே என் பக்கத்தில் நீ இருக்க எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால் நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே
ஆண்: மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில் நெடு குரல் கேட்கும் அலை வாங்கி அலைக்காமல் இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும்
ஆண்: உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா

Male: Thithikkirathae kangal yethethanaiyo pengal Adhil unnai mattum kandal uyir poraadum Unnai thodarum sorkal pathikiradhae parkal Idhu thaan un thaakkam endraal manam ennaagum
Male: Oru naal naan kai pidippen Endru yositha kaalam adhuvae Un mel naan konda kaadhalukae Kaalam maalaigal soottiyadhingae
Male: Un viral koorthu oru nedun dhooram Nilai ariyamal naan nadappen Un mugam paarthu en vizhi moodi Pala yugam kuda naan kadappen
Male: Kaalaiyil poorvaikul undhan Chinna mugam kandu Naan ennaiyae killi dhinam viyapenae En pakkathil nee irukka Ivan ivan vaazhvu oru Muththathaal nandri solli naanum siripenae
Male: Maraindhae naan kadhai pesum Marathin arugil nedu kural ketkum Alai vaangi alaikaamal Inimel karaigal nam thadam yerkum
Male: Un otrai chithiram macham Iravaagum vennila Kurumbaagi koththira kannil Varum kooppai minnalai
Male: Un viral koorthu oru nedun dhooram Nilai ariyaamal naan nadappen Un mugam paarthu en vizhi moodi Pala yugam kuda naan kadappen
Male: Thithikkirathae kangal yethethanaiyo pengal Adhil unnai mattum kandal uyir poraadum Unnai thodarum sorkal pathikiradhae parkal Idhu thaan un thaakkam endraal manam ennaagum
neeye oli sarpatta lyrics
amman songs lyrics in tamil
tamil thevaram songs lyrics
kannamma song lyrics in tamil
ilaya nila karaoke download
old tamil songs lyrics in english
believer lyrics in tamil
tamilpaa gana song
lyrics of new songs tamil
love lyrics tamil
tamil love feeling songs lyrics for him
tamil female karaoke songs with lyrics
karaoke with lyrics tamil
thangamey song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
uyire song lyrics
kannana kanne malayalam
thullatha manamum thullum padal
yaanji song lyrics