Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வெட்கப்பட்டு சிரிக்குது கடா மீசை கடா மீசை எட்டி கட்டி பிடிக்குது பொத்தி வச்ச ஆசை எல்லாம் பத்திக்கிட்டு எரியுது காதல் என்னும் புயல் இப்போ கூரை பிய்க்க அடிக்குது. ஏ ஏ ஏ ஏ
ஆண்: மூச்சு நிக்குது பேச்சு திக்குது மனசு சொக்குது உன்னாலே
பெண்: ஆசை பின்னுது உசுர தின்னுது ஏதோ பன்னுது உன்னாலே
ஆண்: புதுசாக என்ன ஆரம்பிச்ச கனவால நெஞ்ச ஊற வச்ச அழகாலே என்ன ஆற வச்ச
குழு: ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ
பெண்: விரல் நீட்டி என்ன வேகவச்ச சுகமாக என்ன சாகவச்ச என்ன தாண்டி என்ன நோகவச்ச
குழு: ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ
ஆண்: தங்கமே தங்கமே என்ன ஆச்சு உன்ன பாத்ததும் நெஞ்சிலே பொங்கலாச்சு
பெண்: தங்கமே தங்கமே என்ன ஆச்சு அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

ஆண்: நீ வாடகைக்கு வீடு தேடும் சேதி தான் ஊருக்குள்ளே கேட்டேன் அடி கேட்டேன் நான் பூவில் இருக்கும் தொட்டில் ஒன்றை நீ வசிக்க காலி செய்து வைத்தேன் அடி வைத்தேன்
பெண்: நீரில் வந்தாய் சாரல் தந்தாய் நேரில் வந்தாய் மாற்றுகின்றாய் ஓய்வில்லாமே துள்ளினேனே
ஆண்: பூவின் எடை காற்றின் எடை சேர்த்த விடை உந்தன் எடை ஒன்னு கொடு மூக்கு மேலே விரலு வைக்குமே
ஆண்: தங்கமே தங்கமே என்ன ஆச்சு உன்னப் பாத்ததும் நெஞ்சிலே பொங்கலாச்சு

ஆண்: உந்தன் கை யெழுத்து போட்டு வைத்த காகிதத்தில் வானவில்லைப் பார்த்தேன் நான் பூத்தேன்
பெண்: உந்தன் கால்கள் வந்த பாதை எங்கும் மண்ணெடுத்து பூக்களாகப் கோர்த்தேன் உயிர் சேர்த்தேன்
ஆண்: காதல் ஒரு
பெண்: காதல் ஒரு
ஆண்: போதை நதி
பெண்: போதை நதி
ஆண்: முழ்க கூட தேவை இல்லை பார்க்கும் போது உன்னைச் சாய்க்கும்
பெண்: காதல் ஒரு
ஆண்: காதல் ஒரு
பெண்: நீண்ட சதி
ஆண்: நீண்ட சதி
பெண்: சோகம் தரும் இன்பம் தரும் நீரும் தீயும் பாதி பாதி சேர்ந்து பாக்குமே

Male: Hey pattampoochi pattampoochi Vekkapattu sirikkuthu Kada meesa kada messa Etti katti pidikkuthu Pothi vecha aasai ellaam Pathikittu eriyuthu Kaadhal ennum puyal ippo Koora pikka adikuthu.. Eh eh eh eh
Male: Moochu nikkuthu Pechu thikkudhu Manassu sokkuthu unnaala
Female: Aasa pinnudhu Ussura thinnuthu Etho pannudhu unnaala
Male: Pudhusaaga enna aarambicha
Kanavaala nencha oora vecha
Azhagaala enna aara vacha
Chorus: Haiyo haiyo haiyo
Female: Viral neetti enna vegavecha
Sugamaaga enna saagavacha
Enna thaandi enna pogavacha
Chorus: Haiyo haiyo haiyo
Male: Thangamae thangamae enna aachu
Unna paathathum nenchilae pongalaachu
Female: Thangamae thangamae enna aachu
Ada sattunu vaazhkaiyae vannamaachu
Male: Nee vaadagaikku veedu thedum Seidhi naanum oorukullae ketten Adi ketten Naan poovil irukkum thottil ondrai Nee vasikka kaali seidhu veithen Adi veithen
Female: Neeril vandhaai Saarral vandhaai Neril vandhaai maatrugindraai Oyivillamalae thullinenae
Male: Poovin edai Kaatrin edai Sertha vidai undhan edai Onnu kudu mookku mela Viralu vaikkume
Male: Thangamae thangamae enna aachu
Unna paathathum nenchilae pongalaachu
Female: Thangamae thangamae enna aachu
Ada sattunu vaazhkaiyae vannamaachu
Male: Unthan kai ezhuthu Pottu vaitha Kaagithathil vaanavillai paarthen Naan poothen
Female: Unthan kaalgal vantha Paadhai engum Mannedethu pookalaaga korthen Uyir serthen
Male: Kaadhal oru
Female: Kaadhal oru
Male: Bodhai nadhi
Female: Bodhai nadhi
Male: Muzhga kooda thevai illai
Paarkkum pothae unnai saaikkum
Female: Kaadhal oru
Male: Kaadhal oru
Female: Neenda sathi
Male: Neenda sathi
Female: Sogam tharum inbam tharum
Neerum theeyum paadhi paadhi
Serndhu paakkume
Male: Thangamae thangamae enna aachu
Unna paathathum nenchilae pongalaachu
Female: Thangamae thangamae enna aachu
Ada sattunu vaazhkaiyae vannamaachu
only music tamil songs without lyrics
raja raja cholan song karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf
chinna chinna aasai karaoke download masstamilan
thangamey song lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke download mp3
karaoke songs tamil lyrics
hanuman chalisa in tamil lyrics in english
bahubali 2 tamil paadal
tamil love song lyrics in english
kannamma song lyrics
ovvoru pookalume song
movie songs lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
thamirabarani song lyrics
kutty story song lyrics
karaoke for female singers tamil
tamil song english translation game
enjoy en jaami cuckoo