Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: { டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங் } (2)
ஆண்: மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
பெண்: கூடத்திலே நடு கூடத்திலே ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே
ஆண்: மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி
குழு: டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங்

குழு: மாமா என்னை சிக்கலாமா ஓ ஹோ மாமி காத்திருக்கலாமா ஓ ஹோ
குழு: டிங்கு டாங் டிங் டிங்கு டாங் டிங்
ஆண்: டாலடிக்கிற நல்ல வைர அட்டி போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி ஆஹா ஓஹோ ஹே ஹேஹே
பெண்: ஆசை வைக்கிறேள் இப்போ ரொம்ப நன்னா மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா
ஆண்: பூ நூலு சாட்சி பொம்னாட்டி ஆட்சி ஸ்ரீ கிருஷ்ணன் நான் அல்லடி
பெண்: இப்போது பாப்பேள் என் பேச்ச கேட்பேள் பின்னாடி என்னாவேளோ
ஆண்: ஆன போதும் இங்கு ஆத்துக்காரி ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி

ஆண்: மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி வாடின்னா

குழு: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: அட்ஜஸ் பண்ணி கூட நீ இருப்பியோ அடங்காத அலமு போல் இருப்பியோ ஆஹா ஹோ ஹோ ஹாஹா
பெண்: சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளா ஃபாலோ பண்லேனா நீங்க என்ன நச்சரிப்பேளா
ஆண்: மதியான நேரம் பாய் போட சொன்னா மாட்டேன்னு சொல்லுவியோ
பெண்: மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மேட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா
ஆண்: நாளை சங்கதி நாளை பார்க்கலாம் மானே இப்போ வாடி அணைச்சுக்கலாம்

Chorus: {Ding dong ding Ding dong ding }(2)
Male: Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu
Female: Koodathilae nadu koodathilae Raaja pola Iyar aathu pillae
Male: Maami chinna maami Madisar azhagi vaadi sivagaami
Chorus: Ding dong ding Ding dong ding

Chorus: Maamaa ennai sikkalaamaa..oh..hoo Maami kathirukkalaamaa..oohh.hoo
Chorus: Ding dong ding Ding dong ding
Male: Daaladikkira nalla vaira atti Polirukkira nee thaan romba chutti Aaha..oh ho hey hey hey
Female: Aasa vekkirel ippo romba nanna Maalai itathum maara koodaathunna
Male: Poonoolu saatchi pomnaatti aachi Shri krishnan naan alladi
Female: Ippothu paapel en pecha ketpel Pinnaadi ennaavelo
Male: Aanapothum inghu aathukkaari romba Control panna control aagaathadi
Chorus: Ding dong ding Ding dong ding
Male: Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu
Female: Koodathilae nadu koodathilae Raaja pola Iyar aathu pillae
Male: Maami chinna maami Madisar azhagi vaadi sivagaami.vaadina..
Chorus: Ding dong ding Ding dong ding
Male: Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu
Chorus: Hmmm.mmmmm..mmmm Ahhh..ahhhhhh.......aahhhhhhh
Male: Adjust panni kooda nee iruppiyo Adangaatha alamu pol iruppiyo Ah ha ho ho haaahaaa
Female: Sattathittam thaan kaiyil vechirupelaa Follow pannlenna neegha enna nacheripelaa
Male: Madhiyaana neram paai poda sonna Maattennu solluviyo
Female: Maattennu sonna summaava viduvel Mattinee show kooppiduvel yennaa
Male: Naalai sangathi naalai paarkkalaam Maami ippo vaadi anachukkalaam
Chorus: Ding dong ding Ding dong ding
Male: Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu
Female: Koodathilae nadu koodathilae Raaja pola Iyar aathu pillae
Male: Maami chinna maami Madisar azhagi vaadi sivagaami
Chorus: Ding dong ding Ding dong ding
Male: Maadathilae kanni maadathilae Aani ponnu iyar aathu ponnu
Female: Koodathilae nadu koodathilae Raaja pola Iyar aathu pillae.
find tamil song by partial lyrics
tamil song lyrics 2020
kutty story in tamil lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
saivam azhagu karaoke with lyrics
tamilpaa master
master vijay ringtone lyrics
lyrics of new songs tamil
asuran song lyrics download
sarpatta parambarai lyrics
maate vinadhuga lyrics in tamil
old tamil songs lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil new songs lyrics in english
a to z tamil songs lyrics
thoda thoda malarndhadhenna lyrics
one side love song lyrics in tamil
tamil song writing