Konji Konji Female Song Lyrics

Veera cover
Movie: Veera (1994)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே

பெண்: ஓ அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும்

பெண்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட

Female: Hmm mm hmm mmm mmm Hmm mmm hmm mmm hmmmm

Female: Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Kodai thendral malargal aada Kaatrilae paravum oligal Kanavilae mithakkum vizhigal Kanden anbae anbae.

Female: O anbil vandha raagamae Annai thandha geethamae Anbil vandha raagamae Annai thandha geethamae Endrum unnai paaduven Manadhil inba thenum oorum

Female: Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Kodai thendral malargal aada

Other Songs From Veera (1994)

Maadathile Kanni Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Malai Kovil Vasalil Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilaiyaraja
Munthi Munthi Vinayagare Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pattu Poo Poo Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vaadi Vethalai Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Aathile Annakili Song Lyrics
Movie: Veera
Lyricist: Ilayaraja
Music Director: Ilayaraja
Thirumagal Song Lyrics
Movie: Veera
Lyricist: Ilayaraja
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil songs lyrics in tamil font

  • soorarai pottru lyrics tamil

  • thenpandi seemayile karaoke

  • ovvoru pookalume song karaoke

  • kadhal mattum purivathillai song lyrics

  • aagasam song soorarai pottru

  • a to z tamil songs lyrics

  • asuran song lyrics download

  • whatsapp status tamil lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • master tamil lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil song lyrics download

  • nenjodu kalanthidu song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • master songs tamil lyrics