Aathile Annakili Song Lyrics

Veera cover
Movie: Veera (1994)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Arun Mozhi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி

ஆண்: என்னை ஏன் தொறத்துன மனச ஏன் வருத்துன உனக்கு நா ஒருத்தனா எப்பவும் இருப்பேனா

ஆண்: அடி அச்சாரம் போடாம ஆடுதடி லோலாக்கு பூங்கலுத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது பூங்கலுத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது

Male: Aaththula annakkili Thaechu nee manja kuli Aaththula annakkili Thaechu nee manja kuli

Male: Ennaiyen thorathuna Manasa yen varuthuna Unakku naa oruthanaa Yeppavum iruppenaa

Male: Adi achchaaram podaama Aaduthadi lolaakku Poongaluththu yen aadudhu Un pon udambu yen vaadudhu Poongaluththu yen aadudhu Un pon udambu yen vaadudhu

Male: Aaththula annakkili Thaechu nee manja kuli Aaththula annakkili Thaechu nee manja kuli

Other Songs From Veera (1994)

Maadathile Kanni Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Malai Kovil Vasalil Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilaiyaraja
Munthi Munthi Vinayagare Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pattu Poo Poo Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vaadi Vethalai Song Lyrics
Movie: Veera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thirumagal Song Lyrics
Movie: Veera
Lyricist: Ilayaraja
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil hit songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • share chat lyrics video tamil

  • raja raja cholan song karaoke

  • tamil christian songs lyrics with chords free download

  • asuran song lyrics in tamil download

  • kutty pattas movie

  • mg ramachandran tamil padal

  • tik tok tamil song lyrics

  • karaoke with lyrics tamil

  • bujji song tamil

  • paatu paadava

  • best lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • vaathi raid lyrics

  • google song lyrics in tamil

  • asku maaro lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • oru yaagam

  • master dialogue tamil lyrics