Added Date: Feb 11, 2022
பெண்: புத்தம் புது ஓலை வரும் இந்த பூவுக்கொரு மாலை வரும்
பெண்: புத்தம் புது ஓலை வரும் இந்தப் பூவுக்கொரு மாலை வரும் நந்தவனங்கள் பூமாலைக் கட்டும் நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும் நட்சத்திரம் அட்சதைகள் போடும் பன் பாடும் என் நேரம் கூடும்

பெண்: என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை மேகங்கள் பொழிகின்ற வெள்ளம் வானத்தை நனைப்பதில்லை காலம் இன்னும் கூடவில்லை மாலை இன்னும் வாடவில்லை நம்பிக்கை இழக்கவில்லை இப்போது

பெண்: கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி காலம் கழித்திருப்பேன் உலகம் அழிகின்ற போதும் உன்னை நினைத்திருப்பேன் தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருப்பேன் ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன் இப்போது

பெண்: { புத்தம் புது ஓலை வரும் இந்த பூவுக்கொரு மாலை வரும் } (2)

Female: Putham pudhu olai varum Intha poovukkoru maalai varum
Female: Putham pudhu olai varum Intha poovukkoru maalai varum Nandhavanangal poomaalai kattum Nadhaswarangal pon melangkottum Natchathiram atchathaigal podum Pan paadum en neram koodum
Female: Pudham pudhu olai varum Intha povukkoru maalai varum
Female: Ennenna thadai vantha podhum Kaadhal irappathillai Meghangal pozhigindra vellam Vaanathai nanaippathillai Kaalam innum kooda villai Maalai innum vaada villai Nambikkai izhakkavillai. ippodhu
Female: Putham pudhu olai varum Intha poovukkoru maalai varum
Female: Kannukkul jeevanai thaekki Kaalam kazhithiruppen Ulagam azhigindra podhum Unnai ninaithiruppen Devanae kaathiruppen Theeyilae poothiruppen Jenmangal thodarnthiruppen ippodhu
Female: Putham pudhu olai varum Intha poovukkoru maalai varum Nandhavanangal poomaalai kattum Nadhaswarangal pon melangkottum Natchathiram atchathaigal podum Pan paadum en neram koodum
Female: {Putham pudhu olai varum Intha povukkoru maalai varum..} (2)
thendral vanthu ennai thodum karaoke with lyrics
poove sempoove karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
oru yaagam
old tamil songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
poove sempoove karaoke
vinayagar songs lyrics
kadhale kadhale 96 lyrics
nattupura padalgal lyrics in tamil
mangalyam song lyrics
karaoke songs with lyrics tamil free download
nee kidaithai lyrics
tamil whatsapp status lyrics download
sarpatta parambarai songs lyrics
tamil hit songs lyrics
tamil songs lyrics images in tamil
tamil melody songs lyrics
gaana song lyrics in tamil
nerunjiye