Ari Unnai Song Lyrics

Vathikuchi cover
Movie: Vathikuchi (2013)
Music: Ghibran
Lyricists: Yugabharathi
Singers: Shabir and Sasiharan

Added Date: Feb 11, 2022

ஆண்: அறி அறி.அறி அறி.அறி அறி..உன்னை (2) அறி அறி.அறி அறி.அறி அறி..உன்னை

ஆண்: ப்ப... {சக்கு சக்கு சக்கு பத்தி பத்தி எரிக்குது மனிதனின் ஆட்டங்கள் டக்கு ரக்கு டக்கு சுத்தி சுத்தி அடிக்குது அவனது வேஷங்கள்} (2)

ஆண்: கண்ணில் தோன்றிடா.. தீமை நம்மை தேடுதே. நாளும் வேட்டை ஆடுதே.. நாடகங்கள் போடுதே... நம்மை நம்மே நம்பும் காலம் இல்லை சூதுகிங்கே எல்லை கோடு இல்லை

ஆண்: அறி அறி.அறி அறி.அறி அறி..உன்னை (4)

ஆண்: தெருவில் உலவும் மிருகம்தான் மனிதன் அவனை எதனால் அடக்குவதோ நகரும் உலகில் அவனோ ஓர் கிருமி அவனை எதனால் துரத்துவது ஆயுதமும் ஒரு கேடயமே சூழ்நிலைகள் தரும் காரணமே எதிரியின் பலம் அறிவது நன்று போர்க்களத்தில் சக்கு சக்கு சக்கு சக்கு

ஆண்: அறி அறி.அறி அறி.அறி அறி... அறி அறி.அறி அறி.அறி அறி...

ஆண்: அறி அறி.அறி அறி.அறி அறி..உன்னை (4)

ஆண்: ஜனனம் மரணம் அதை யார் யார் அறிவார் அதனால் புவியில் சிரித்திருப்போம் உறவும் பகையும் அதை நாம் நாம் அறிவோம் அதனால் தினமும் விழித்திருப்போம் வாழ்வதே வரம் ஆகிடுமே வாடுவதால் பறி போய் விடுமே எதுவரை இருபோழுதிலும் உன்னை நீ துரத்தி சக் சக் சக்கு சக்கு

ஆண்: அறி அறி.அறி அறி.அறி அறி..உன்னை (2)

ஆண்: அறி அறி.அறி அறி.அறி அறி..உன்னை அறி அறி.அறி அறி.அறி அறி..உன்னை நீ அறிஅறி அறி.அறி அறி.அறி அறி..உன்னை உன்னை உன்னை உன்னை உன்னை ஹோய்

Male: Ari ari. ari ari.. ari ari.. unnai (2) Ari ari. ari ari.. ari ari.unnai

Male: Ppa.. {Chakka chakka chakka pathi pathi erikuthu Manidhanin aattangal Takku rakku takku suthi suthi adikuthu Avanathu veshangal} (2)

Male: Kannil thonridaa. Theemai nammai theduthae.. Naalum vettai aaduthae. Naadagangal poduthae. Nammai naamae nambum kaalam illai Soodhukingae ellai kodu illai

Male: Ari ari. ari ari. ari ari. unnai (4)

Male: Theruvil ulavum Mirugam dhan manithan Avanai edhanaal adakkuvatho Nagarum ulagil avano oor kirumi Avanai ethanaal thurathuvatho Aayuthamum oru kedayamae Suzhnilaigal tharum kaaranamae Ethiriyin balam arivadhu nandru porkkalathil Chakku chakku chakku chakku

Male: Ari ari. ari ari. ari ari. Ari ari. ari ari. ari ari.

Male: Ari ari. ari ari. ari ari. unnai (4)

Male: Jananam maranam Athai yaar yaar arivaar Athanaal puviyil sirithirupom Uravum pagaium Athai naam naam arivom Athanaal dhinamum vizhithirupom Vazhavathae varam agidumae Vaaduvathaal pari poi vidumae Edhuvarai irupozhuthilum unnai nee thurathi Chak chak chakku chakku

Male: Ari ari. ari ari.. ari ari.. unnai (2)

Male: Ari ari. ari ari.. ari ari.. unnai Ari ari. ari ari.. ari ari.unnai nee ari Ari ari. ari ari.. ari ari. unnai Unnai unnai unnai unnai hoi

Male: Ari ari. ari ari.. ari.. ari. unnai (4)

Other Songs From Vathikuchi (2013)

Amma Wake Me Song Lyrics
Movie: Vathikuchi
Lyricist: Pa.Vijay
Music Director: Ghibran
Kanna Kanna Song Lyrics
Movie: Vathikuchi
Lyricist: Arivumathi
Music Director: Ghibran
Kuru Kuru Song Lyrics
Movie: Vathikuchi
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Ghibran
Most Searched Keywords
  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kutty pattas full movie download

  • kannana kanne malayalam

  • mgr padal varigal

  • national anthem lyrics tamil

  • google song lyrics in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • bujji song tamil

  • cuckoo enjoy enjaami

  • aagasam song soorarai pottru mp3 download

  • ovvoru pookalume karaoke

  • happy birthday tamil song lyrics in english

  • chill bro lyrics tamil

  • narumugaye song lyrics

  • poove sempoove karaoke

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • aathangara orathil

  • happy birthday song in tamil lyrics download

  • nanbiye song lyrics in tamil