Aadachonnare Song Lyrics

Vatathukkul Chadhuram cover
Movie: Vatathukkul Chadhuram (1978)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும் உல்லாசம் கொண்டாட வாருங்களேன்.. பாருங்களேன்.. தேனாடும் ரோஜா மலர்

பெண்: இடை அழகில் மின்னல் போல் கோலங்கள் நான் போடவா விழி மலரில் செல்லாத ஜாடைகள் நீ காண வா

பெண்: மனம் எனும் பொன் வீதியில் சீராகவே நான் ஓடுவேன் பூப்போலே பால் போலே பூம்பாவை நான் ஆடுவேன்

பெண்: போர் கொடியாய் வந்தேனே என் வாழ்வில் யார் காவலோ ஒரு வழியில் நின்றேனே என்னோடு யார் சொந்தமோ

பெண்: ஒரே துணை அன்பே இல்லை யாருக்கு நான் வாழ்கிறேன் ஆசைக்கும் தேவைக்கும் ஆடாமல் நான் ஆடுவேன்

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும் உல்லாசம் கொண்டாட

Female: Aada chonnaarae ellorum Ullaasam kondaada Vaarungalen. paarungalen. Thaenaadum rojaa malar

Female: Aada chonnaarae ellorum Ullaasam kondaada Vaarungalen .paarungalen. Thaenaadum rojaa malar

Female: Idai azhagil minnal pol Kolangal naan podavaa Vizhi malaril sollaadha Jaadaigal nee kaanavaa

Female: Manam enum pon veedhiyil Thaeraaga naan oduven Poo polae paal polae Poompaavai naan aaduven

Female: Aada chonnaarae ellorum Ullaasam kondaada Vaarungalen. paarungalen. Thaenaadum rojaa malar

Female: Por kodiyaai vandhenae En vaazhvil yaar kavalo Oru vazhiyil nindrenae Ennodu yaar sondhamo

Female: Orae thunai anbae illai Yaarukku naan vaazhgiren Aasaikkum thevaikkum Aadaamal naan aaduven

Female: Aada chonnaarae ellorum Ullaasam kondaada Vaarungalen. paarungalen. Thaenaadum rojaa malar

Female: Aada chonnaarae ellorum Ullaasam kondaada

Other Songs From Vatathukkul Chadhuram (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • aathangara orathil

  • kadhal kavithai lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • tamil whatsapp status lyrics download

  • aasirvathiyum karthare song lyrics

  • friendship song lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • sarpatta movie song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • tamil happy birthday song lyrics

  • asku maaro karaoke

  • tamil collection lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • anbe anbe song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • na muthukumar lyrics