Added Date: Feb 11, 2022
குழு: .......
ஆண்: கலக்க போவது யாரு
குழு: நீ தான்
ஆண்: நிலைக்க போவது யாரு
குழு: நீ தான்
ஆண்: வருந்தி உழைப்பவன் யாரு
குழு: நீ தான்
ஆண்: வயசை தொலைத்தவன் யாரு
குழு: நீ தான்
குழு: உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம் டாக்டர் வாழ்க
ஆண்: ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்
ஆண்: எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன் நண்பர்கள் நலம் காண விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது எதிரிகள் சுகம் காண
ஆண்: உள்ளத்தில் காயங்கள் உண்டு அதை நான் மறைக்கிறேன் ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்
ஆண்: துயரத்தை எரித்து உயரத்தை வளர்த்து துயரத்தை எரித்து உயரத்தை வளர்த்து வாழ்வேன் நலம் காண்பேன்

ஆண்: ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்
குழு: ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்
ஆண்: வழிகளில் நூறு தடை இருந்தால் தான் வாழ்க்கை ருசியாகும் மேடுகள் கடக்கும் நதியினில் தானே மின்சாரம் உண்டாகும்
ஆண்: காம்பினில் பசும்பால் கறந்தால் அது தான் சாதனை கொம்பிலும் நான் கொஞ்சம் கரப்பேன் அது தான் சாதனை
ஆண்: சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா தேன் தான் அது நான் தான்

Chorus: .............
Male: Kalakka poavadhu yaaru
Chorus: Nee dhaan
Male: Nilaikka poavadhu yaaru
Chorus: Nee dhaan
Male: Varundhi uzhaippavan yaaru
Chorus: Nee dhaan
Male: Vayasai tholaithavan yaaru
Chorus: Nee dhaan
Chorus: Unakku dhaanae kodukka vendum Doctor pattam. Doctor vaazhga
Male: Raja vasool raja M.B.B.S. Raja vasool raja M.B.B.S.
Male: Ezhuvadhendral oru malai pol ezhuven Nanbargal nalam kaana Vizhuvadhu pol konjam vizhven Enadhu edhirigal sugam kaana
Male: Ullathil kaayangal undu Adhai naan maraikkiren Oorukku aanandham kodukka Veliyae sirikkiren
Male: Thuyarathai erithu Uyarathai valarthu Thuyarathai erithu Uyarathai valarthu Vaazhven nalam kaanben
Male: Kalakka poavadhu yaaru
Chorus: Nee dhaan
Male: Nilaikka poavadhu yaaru
Chorus: Nee dhaan
Male: Varundhi uzhaippavan yaaru
Chorus: Nee dhaan
Male: Vayasai tholaithavan yaaru
Chorus: Nee dhaan
Chorus: Unakku dhaanae kodukka vendum Doctor pattam. Doctor vaazhga
Male: Raja vasool raja M.B.B.S.
Chorus: Raja vasool raja M.B.B.S.
Male: Vazhigalil nooru thadai irundhaal dhaan Vaazhkai rusiyaagum Medugal kadakkum nadhiyinil dhaanae Minsaaram undaagum
Male: Kaambinil pasumbaal karandhaal Adhu dhaan saadhanai Kombilum naan konjam karappen Adhu dhaan saadhanai
Male: Samuthiram peridha Thaen thuli peridha Samuthiram peridha Thaen thuli peridha Thaen dhaan Adhu naan dhaan
Male: Kalakka poavadhu yaaru
Chorus: Nee dhaan
Male: Nilaikka poavadhu yaaru
Chorus: Nee dhaan
Male: Varundhi uzhaippavan yaaru
Chorus: Nee dhaan
Male: Vayasai tholaithavan yaaru
Chorus: Nee dhaan
Chorus: Unakku dhaanae kodukka vendum Doctor pattam. Doctor vaazhga
Male: Raja vasool raja M.B.B.S. Raja vasool raja M.B.B.S.
yesu tamil
national anthem lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
tamil karaoke mp3 songs with lyrics free download
hare rama hare krishna lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
master vaathi coming lyrics
paatu paadava
bujjisong lyrics
anbe anbe song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
lyrics status tamil
bigil song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kangal neeye song lyrics free download in tamil
isha yoga songs lyrics in tamil
tamil karaoke for female singers
vathikuchi pathikadhuda
master songs tamil lyrics
rummy koodamela koodavechi lyrics