Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: காடு திறந்து கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது அடடா நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓ ஓஹோ
பெண்: நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ
ஆண்: உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ
பெண்: பூமிக்கு வந்த பனி துளி நான் சூரியனே என்னை குடித்துவிடு
ஆண்: யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன் பனி துளியே என்னை அணைத்து விடு
ஆண்: உறவே உயிரே உணர்வே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ
பெண்: .........
ஆண்: சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம்
பெண்: கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்
ஆண்: சித்திரை மாதத்தை நான் நனைத்து
பெண்: கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன் மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன்
ஆண்: அடியே சகியே சுகியே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ
பெண்: காடு திறந்து கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது
ஆண்: அடடா நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓ ஓ ஹோ ஹோ

Male: Kaadu thiranthu kidakindrathu Kaatru malargalai pudaikindrathu Kangal thiranthae kidakindrathu Kaadhal uyirgalai udaikindrathu Adadaa..nenjil varum kaadhal vali Poovil oru sooravaliyo oh .oohhoo
Female: Nenjai vittu vantha vaarthai ondru
Thondaikkul soozhkondatho
Male: Unnai vittu udal meelavillai
En kaalgal ver kondatho
Female: Bhoomikku vantha pani thuli naan
Sooriyanae ennai kudithu vidu
Male: Yugam yugamaai naan erinthu vitten
Pani thuliyae ennai anaithu vidu
Male: Uravae.uyirae.. unarvaeee. Nenjil varum kaadhal vali Poovil oru sooravaliyo..oohhoo..
Female: La la la lalalala..La la la lalalala. Ooooooooo..
Male: Sitrinbathin chinna vaasal vazhi
Perinbam naam adaivom
Female: Kaal thadangal atra bhoomiyilae
Kaatraga naam nuzhaivom
Male: Chithirai maadhathai naan nanaithu
Female: Kodaiyil unakkoru kulir koduppen
Margazhi maadhathai naan erithu
Munpani kaalathil anal koduppen
Male: Adiyae. sagiyae. sugiyaeeee. Nenjil varum kaadhal vali Poovil oru sooraavaliyo.ooohh.hoo.
Female: Kaadu thiranthu kidakindrathu Kaatru malargalai pudaikindrathu Kangal thiranthae kidakindrathu Kaadhal uyirgalai udaikindrathu
Male: Adadaa..nenjil varum kaadhal vali Poovil oru sooravaliyo oh .ooh..hoohoo..
lyrics with song in tamil
happy birthday song in tamil lyrics download
oru manam song karaoke
anirudh ravichander jai sulthan
poove sempoove karaoke with lyrics
asku maaro karaoke
gal karke full movie in tamil
aasai nooru vagai karaoke with lyrics
kangal neeye karaoke download
bigil unakaga
tamil song lyrics in english translation
yaar alaipathu lyrics
tamil song lyrics video
tamil karaoke songs with lyrics download
kanne kalaimane karaoke with lyrics
neeye oli lyrics sarpatta
kadhal mattum purivathillai song lyrics
tik tok tamil song lyrics
movie songs lyrics in tamil
nanbiye song lyrics