Added Date: Feb 11, 2022
ஆண்: லலலாலாலலலாலா லலலா லலலாலாலலலாலா லலலா லலலால லலலால லலலா
ஆண்: ரவிவர்மன் எழுதாத கலையோ..
பெண்: ஆஹ ஹா
ஆண்: ரதிதேவி வடிவான சிலையோ
பெண்: ஆஹ ஹா
ஆண்: கவிராஜன் எழுதாத கவியோ கரைபோட்டு நடக்காத நதியோ..ஓ.. ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ் இருவர்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண்: ரவிவர்மன் எழுதாத கலையோ..
பெண்: ஆஹ ஹா
ஆண்: ரதிதேவி வடிவான சிலையோ..ஓ...
ஆண்: விழியோர சிறுப் பார்வை போதும் நான் விளையாடும் மைதானமாகும்..
பெண்: ஆ..ஆ..
ஆண்: இதழோர சிரிப்பொன்று போதும் நான் இளைப்பாறும் மலர்ப் பந்தலாகும் கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
பெண்: ஆஹ் ஆஹ் ஆ...
ஆண்: ரவிவர்மன் எழுதாத கலையோ..
பெண்: ஆஹ ஹா
ஆண்: ரதிதேவி வடிவான சிலையோ..ஓ...ஓ.
பெண்: ஓ..ஓஹ்...ஓ..ஓஹ்..ஓ..
ஆண்: பூமாலையே உன்னை மணப்பேன் புதுச் சேலை கசங்காமல் அணைப்பேன் மகராணி போல் உன்னை மதிப்பேன் உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன் என் மேனியில் ரெண்டு துளிகள் விழும் அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

ஆண்: ரதிதேவி வடிவான சிலையோ..

Male: Lalalaalaalalalaalaa lalalaa Lalalaalaalalalaalaa lalalaa Lalalaala lalalaala lalalaa
Male: Ravivarman ezhuthaatha kalaiyo
Female: Aaha haa
Male: Radhi devi vadivaana silaiyo
Female: Aaha haa
Male: Kavirajan ezhuthaatha kaviyo
Karaipottu nadakkaatha nadhiyo.oo..
Ooo.ooh ho hoh
Both: Hmm mmmm mm
Male: Ravivarman ezhuthaatha kalaiyo
Female: Aaha haa
Male: Radhi devi vadivaana silaiyo
Male: Vizhiyora siru paarvai pothum
Naan vilaiyaadum maithaanamaagum
Female: Aa..aa..
Male: Idhazhora siripondru pothum Naan ilaipparum malar panthalaagum Kai yaenthinaai vanthu vizhunthaen pennae Karum koonthalil naan tholainthaen kannae
Female: Aah aah aa..
Male: Ravivarman ezhuthaatha kalaiyo
Female: Aaha haa
Male: Radhi devi vadivaana silaiyo..oo..oo.
Female: Oo.ooh.oo..ooh..oo..
Male: Poomaalaiyo unnai manapaen Pudhu selai kasangaamal anaippaen Magaraani pol unnai mathippaen Un madiyodu en jeevan mudippaen En maeniyil rendu thuligal vizhum Adhu pothumae jeevan amaithi kollum
Female: Aah aah aa..
Male: Ravivarman ezhuthaatha kalaiyo
Female: Aaha haa
Male: Radhi devi vadivaana silaiyo
Female: Aaha haa
Male: Kavirajan ezhuthaatha kaviyo
Karaipottu nadakkaatha nadhiyo.oo..
Ooo.ooh ho hoh
Both: Hmm mmmm mm
Male: Ravivarman ezhuthaatha kalaiyo
Female: Aaha haa
Male: Radhi devi vadivaana silaiyo..
ovvoru pookalume karaoke
piano lyrics tamil songs
raja raja cholan song lyrics tamil
um azhagana kangal karaoke mp3 download
nice lyrics in tamil
sarpatta song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
tamil songs english translation
uyirae uyirae song lyrics
mahabharatham lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
easy tamil songs to sing for beginners with lyrics
soorarai pottru lyrics tamil
isha yoga songs lyrics in tamil
karaoke songs tamil lyrics
master tamilpaa
kadhalar dhinam songs lyrics
love songs lyrics in tamil 90s
um azhagana kangal hephzibah renjith mp3 download
kanne kalaimane song lyrics