Added Date: Feb 11, 2022
பெண்: வான் மேகம் பொழியும் கார்காலம் பயணம் நீயும் நானும் போகலாம் ஆகாயம் நமது கை தூரம் பறவை போலே நாமும் மாறலாம்
பெண்: உன்னோடு வந்தாலே உலகம் வேறு வண்ணம் ஊஞ்சலாடும் நெஞ்சம் தான கண்ணாலும் சொல்லாலும் பேசி தீர்த்த பின்னும் பேசதோன்றும் இன்னும் தான
ஆண்: கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும் நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும் எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம் கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்
ஆண்: கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும் நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும் எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம் எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே
பெண்: ஹோ ஓ ஓ ஓ....
ஆண்: ஓராயிரம் வானவில் அசைவின் தாலாட்டிலே தூங்குதே உலகமே வாசமாகுதே சந்தோஷ சாரல் வீசுதே காதலின் சாலையில் நாட்கள் போகுதே
ஆண்: நீ போதும் அருகிலே மழலை போல் ஆவேன் நொடியிலே உன் தோளில் சாயும் நேரமே என் பாரம் யாவும் தீருமே விடா மழை அதில் குடை உன் பார்வை போதுமே

Female: Vaan megam pozhiyum kaarkaalam Payanam neeyum naanum pogalaam Aagayam namadhu kai dhooram Paravai polae naamum maaralaam
Female: Unnodu vandhaalae Ulagam veru vannam Unjalaadum nenjam thaana Kannalum sollalum Pesi theertha pinnum Pesathondrum innum thaana
Male: Konjam neram nee illaamal ponaalum Nenjam thalladi kannadi thoolaagum Endhan kaathoram vendum un swasam Kannae unnaalae kandenae sandhosham
Male: Konjam neram nee illaamal ponaalum Nenjam thalladi kannadi thoolaagum Endhan kaathoram vendum un swasam Engae vaaznthaalum neethanae en dhesamae
Female: Hoo oo oo oo...
Male: Ooraayiram vaanavil Asaivin thaalattilae thoongudhae Ulagamae vaasamaagudhae Sandhosa saral veesudhae Kaadhalin saalaiyil naatkal pogudhae
Male: Nee podhum arugilae Mazhalai pol aaven nodiyilae Un thozhil saayum neramae En bharam yaavum theerumae Vida mazhai adhil kudai Un paarvai podhumae
Male: Konjam neram nee illaamal ponaalum Nenjam thalladi kannadi thoolaagum Endhan kaathoram vendum un swasam Kannae unnalae kandenae sandhosham
Male: Konjam neram nee illaamal ponaalum Nenjam thalladi kannadi thoolaagum Endhan kaathoram vendum un swasam Engae vaaznthaalum neethanae en dhesamae
pularaadha
tamil love song lyrics for whatsapp status
romantic love song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
lyrics whatsapp status tamil
poove sempoove karaoke
paatu paadava
tik tok tamil song lyrics
marudhani song lyrics
tamil songs with lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
tamil collection lyrics
soorarai pottru song lyrics tamil download
vaseegara song lyrics
old tamil songs lyrics in tamil font
soorarai pottru movie lyrics
tamil songs without lyrics only music free download
enjoy en jaami lyrics
christian songs tamil lyrics free download
lyrics of soorarai pottru