Added Date: Feb 11, 2022
ஆண்: ஏன்.. ஏன்.. ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஆண்: ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன்..ஏன். ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்
பெண்: தக்க தக்க திமி தாளம் ஜதியோடு . கயல் நடமாட. அவள் மையல் உறவாட
ஆண்: தக்க தக்க திமி தாளம் ஜதியோடு கயல் நடமாட அவள் மையல் உறவாட இரு பக்கத்திலே சிலர் பட்டு முகத்தினர் தொட்டு விளையாட கை கட்டு வளையாட ஹா ஹா
ஆண்: ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்
பெண்: சொர்கம் இருப்பது உண்மை என்றால். அது பக்கத்தில் நிர்க்கட்டுமே. வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே.
ஆண்: சொர்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் நிர்க்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினுள் சிக்கிடும் மீன்மட்டுமே இதன் தேவைகள் வாழட்டுமே ஹே ஹே

பெண்: ஆ..ஆ..ஆ.. கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா
ஆண்: கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இன்ப சக்கரம் சுத்துதடா ஹா ஹா ஹா. அதில் நான் சக்ரவத்தியடா. ஹே ஹே

ஆண்: டா டா டா லா லா லா ஆ ஆ ஆ லா லா லா டா டா டா லா லா லா ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ம் ம் ம் ஆ ஆ ஆ ஓ ஹோ.

Male: Yen yen yen Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren.yen.
Male: Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren.yen. Oru kinnathai endhukindren Yen yen yen
Female: Thakka thakka thimmi Thaalam-jathiyodu. Kayal nadamada. Aval maiyal uravada.
Male: Thakka thakka thimmi Thaalam-jathiyodu. Kayal nadamada. Aval maiyal uravada. Iru pakkathilae silar Pattu mugathinar thottu vilaiyada Kai kattu valaiyada Hahaaa..
Male: Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren.yen. Oru kinnathai endhukindren Yen yen yen
Female: Sorgam irupathu unmai endraal. Athu pakkathil nirkattumae. Verum vetkangal odattumae.
Male: Sorgam irupathu unmai endraal. Athu pakkathil nirkattumae. Verum vetkangal odattumae. Intha kokkuikku thevai Kooriya mookinil sikkiya meen mattumae Ithan thevaigal vazhattumae..hehehhh
Male: Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren.yen. Oru kinnathai endhukindren Yen yen yen
Female: Aa.aaaa.aaaa..aaa.. Katazhaganadhor. karpanai rajiyam. Katti mudinthathadaa. Athil kattil amainthathada.
Male: Katazhaganadhor. karpanai rajiyam. Katti mudinthathadaa. Athil kattil amainthathada. Kodum sattangal dharmangal yethum illai Inba sakaram sutruthadaa Hahahaha. athil naan chakaravathiyada..hehehh
Male: Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren.yen.
Oru kinnathai endhukindren
Yen yen yen
Male: Da da da la la la aha ha ha la la la
Da da da la la la aha ha ha ho ho ho
Ahaa ha haa hmm hm hmm ahaa haa haa hehehh
hanuman chalisa tamil translation pdf
asuran song lyrics in tamil download
maate vinadhuga lyrics in tamil
tamil lyrics song download
tamil melody lyrics
thullatha manamum thullum padal
yaar azhaippadhu song download
nenjodu kalanthidu song lyrics
tamil songs lyrics whatsapp status
um azhagana kangal karaoke mp3 download
sad song lyrics tamil
sundari kannal karaoke
en kadhale lyrics
jesus song tamil lyrics
kadhal valarthen karaoke
tamilpaa master
kanakangiren song lyrics
lyrics of soorarai pottru
karaoke tamil christian songs with lyrics
oru manam whatsapp status download