Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
ஆண்: { மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே } (2)
ஆண்: தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே
பெண்: கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
ஆண்: தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பெண்: பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆண்: கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
பெண்: கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட
ஆண்: மயக்கமென்ன
பெண்: ம்ம் ஹ்ம்ம் ஆஹா
ஆண்: இந்த மௌனம் என்ன
பெண்: ஆஹா
ஆண்: மணி மாளிகை தான் கண்ணே
பெண்: .......
ஆண்: பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
பெண்: ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
ஆண்: மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
பெண்: வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட
ஆண்: மயக்கமென்ன
பெண்: ஆஹா
ஆண்: இந்த மௌனம் என்ன
பெண்: ஆஆஆ
ஆண்: மணி மாளிகை தான் கண்ணே
பெண்: ........
ஆண்: அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
பெண்: கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன்
ஆண்: உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
பெண்: உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன்
ஆண்: மயக்கமென்ன
பெண்: ஆஹா
ஆண்: இந்த மௌனம் என்ன
பெண்: ஆஆஆ
ஆண்: மணி மாளிகை தான் கண்ணே
பெண்: ஆஆஆ
ஆண்: தயக்கமென்ன
பெண்: ஆஹாஹா
ஆண்: இந்த சலனமென்ன
பெண்: ஆஹாஹா
ஆண்: அன்பு காணிக்கை தான் கண்ணே அன்பு காணிக்கை தான் கண்ணே
பெண்: ஆஹாஹாஹாஆ

Male: { Mayakamenna. Indha mounam enna Mani maaligai thaan kannae } (2)
Male: Thayakam enna Indha salanam enna Anbu kaanikai thaan kannae
Female: Karpanaiyil varum Kadhaigalilae naan kettadhundu Kanna en kaadhalukae varum Kaanikai endrae ninaithadhillai kanna
Male: Ther polae oru Pon oonjal adhil devadhai Polae nee aada
Female: Poovaadai Varum meniyilae un Punnagai idhazhgal vilaiyaada
Male: Kaarkaalam yena Virindha koondhal Kannathin meedhae kolamida
Female: Kai valaiyum Mai vizhiyum Kattianaithu kavi paada
Male: Mayakamenna
Female: Mm hmm
Female: Aa haa
Male: Indha mounam enna
Female: Aa haa
Male: Mani maaligai thaan kannae
Female: ..........
Male: Paadi varum Vanna neerodai unnai Paatha poojai seithu vara
Female: Odi varum andha Odaiyilae un ullamum Sernthu midhandhu vara
Male: Malligai kaatru Mellidai meedhu Mandhiram potu thaalaata
Female: Valli malaithen Alliyelundha vanna Idhazhunnai neeraata
Male: Mayakamenna
Female: Aa haa
Male: Indha mounam enna
Female: Aa aaa
Male: Mani maaligai thaan kannae
Female: ..........
Male: Annathai thotta Kaigalinaal madhu Kinnathai ini naan thoda maten
Female: Kannathil irukum Kinnathai eduthu Madhuvarundhaamal Vida maten
Male: Unnaiyallaal oru Pennai ini naan Ullathinaalum thoda maten
Female: Un ullam Irupadhu ennidamae Adhai uyir ponaalum Thara maten
Male: Mayakamenna
Female: Aa haa
Male: Indha mounam enna
Female: Aaaaa
Male: Mani maaligai thaan kannae
Female: Aaaaa
Male: Thayakam enna
Female: Aa haaha
Male: Indha salanam enna
Female: Aa haaha
Male: { Anbu kaanikai thaan kannae } (2)
Female: Aa haahaha aaa
soorarai pottru theme song lyrics
tamil lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
sri guru paduka stotram lyrics in tamil
anthimaalai neram karaoke
tamil karaoke with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
raja raja cholan song karaoke
amman songs lyrics in tamil
mainave mainave song lyrics
unna nenachu nenachu karaoke download
rummy koodamela koodavechi lyrics
kichili samba song lyrics
sundari kannal karaoke
tamil songs lyrics download free
en iniya pon nilave lyrics
tamil songs lyrics with karaoke
sarpatta parambarai song lyrics tamil
tamil love feeling songs lyrics for him
shiva tandava stotram lyrics in tamil