Yennada Yennada Song Lyrics

Varuthapadatha Valibar Sangam cover
Movie: Varuthapadatha Valibar Sangam (2013)
Music: D. Imman
Lyricists: Yuga Bharathi
Singers: Shreya Ghoshal,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

பெண்: என்னடா என்னடா என்னடா என்னடா என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு ஆறாமல் பொலம்பவிடும் பாா்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா

பெண்: என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு

ஆண்: ...............
பெண்: ...............

பெண்: நான் ஓயாத வாயாடி பேசாம போனேன் பொட்டுச் செடி நான் முட்டு வெடிச்சேன் ஒழுங்கான மாதிாி நானு விளங்காம போகுறேனே விடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒரங்காம ஏங்குறேனே உன்னோட பேசிடவே உள் நூறு ஆச கூடிப்போச்சு கண்ணாடி பாா்த்திடவும் என்னோட தேகம் மாறியே போச்சு போச்சு

பெண்: என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே

பெண்: ஓ நீ லேசாக பாா்த்தாலும் லூசாகிப் போறேன் பச்ச நெருப்ப பத்திகிடுறேன் விளையாட்டுப் பொம்மைய போல ஒடஞ்சேனே நானும் கூட அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட பொல்லாத உன் நெனப்பு எப்போதும் போட்டிப் போட்டுக் கொல்ல போகாத கோயிலுக்கும் நான் போவேன் பூச பண்ணறான் என்ன சொல்ல

பெண்: என்னடா ஓ என்னடா ஓ என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு ஆறாமல் பொலம்பவிடும் பாா்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா என்னடா என்னடா என்னடா என்னடா

Music by: D. Imman

Female: Yennada yennada.. yennada yennada Yennada yennada.. unnaalae thollaiya pochu Sollavae illaiyae.. thanalae ennavo aachu Aaramal pozhambavidum Paarthaalae pathungividum vaal paiyan neethaane da

Yennada yennada.. unnaalae thollaiya pochu Sollavae illaiyae.. thanalae ennavo aachu

Male: Lalalala lala ra rae ra rae.. Lalalala lala rararae rarae Lalalala lala ra rae ra rae.. ra rae ra rae..ohhh..
Female: Ra ra ra ra ra ra ra ra.

Female: Naan oyatha vaayadi pesama ponen Pottu chedi naannn.. muttu vedichen Olungaana maathiri naanu vilangaama pogurenae Vidinjaalum thoongura aalu orangaama yengurenae Unnoda paesidavae ulooru aasa koodipochu Kannadi parthidavum ennoda thegam maariyae pochu pochu Yennada yennada.. unnaalae thollaiya pochu Sollave illaiyae..

Female: Oh nee lesaga paarthaalum loosagi poren Pacha nerupa pathikiduren Vilayatu bommaya pola udanjenae naanum kuda Aniniyam pannura kaathal adangaama aattam poda Pollatha un nenappu eppothum potti pottu kolla Pogatha kovilukkum naan poven poosa pannuran enna solla

Female: Yennada.. oh yennada Ohhhhh yennada yennada.. unnaale thollaiya pochu Sollavae illaiyae.. thanaalae ennavo aachu Aaramal pozhambavidum Paarthaalae pathungividum vaal paiyan neethaanae da Yennada yennada.. yennada yennnada

Most Searched Keywords
  • maara theme lyrics in tamil

  • tamil2lyrics

  • yaar alaipathu song lyrics

  • porale ponnuthayi karaoke

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • valayapatti song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil gana lyrics

  • lyrics video tamil

  • kadhal album song lyrics in tamil

  • tamil songs with english words

  • karaoke for female singers tamil

  • nice lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • amman songs lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • ganpati bappa morya lyrics in tamil

  • asuran song lyrics in tamil