Added Date: Feb 11, 2022
ஆண்: இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா

ஆண்: பின்னாலே சுத்த வச்சு பித்துக்குளி ஆக வச்சு இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்க டா அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்க டா
ஆண்: இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா..
குழு: ஹ்ம்ம்.ஹ்ம்ம்.ஹ்ம்ம்
ஆண்: அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா
குழு: ஹ்ம்ம்.ஹ்ம்ம்.ஹ்ம்ம்
ஆண்: கார்டு வாங்கி கொடுக்கிறோம் கவிதை எழுதி கொடுக்கிறோம் செல்லு வாங்கி கொடுக்கிறோம் ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்
ஆண்: அன்ப கூட வாரி வாரி கொடுக்கிறோம் அவங்க வீட்டுக்கும் தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம் நாம கொடுத்ததெல்லாம் வாங்கி கிட்ட அவங்க தான் நமக்கு வேதனையை கொடுக்கிறாங்க என்னடா இதில நீதி நேர்மை இருக்கு தான்னு சொல்லுடா சொல்லுடா
ஆண்: இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சுடா.. அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா..
குழு: ...........
ஆண்: வீடு வாசல் மறக்கிறோம் வெட்கம் ரோஷம் மறக்கிறோம் நல்லா தூங்க மறக்கிறோம் நண்பனையும் மறக்கிறோம்
ஆண்: நாளு கிழமை கூட நாம மறக்கிறோம் அவங்க நெனைப்பில தான் எல்லாத்தையும் மறக்கிறோம் நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சு கிட்ட அவங்க தான் நம்மளை போற போக்கில் மறக்கிறாங்க என்னடா இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு சொல்லுடா சொல்லுடா
ஆண்: பொண்ணுங்களே. இந்த பொண்ணுங்களே ஹேய் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா..
குழு: டடா டடா

குழு: டடா டடா டர டடா டடா

குழு: இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்க டா அவங்க பார்வையால பால்டாயிலே ஊத்துவாங்க டா
குழு: தினக் தினக்...

Male: Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Avanga kannu namma kallarainnu Therinju pochu da

Male: Pinnaala sutha vechi Pithukuli aaga vechi Illaadha kanakkai ellaam Poduvanga da Avanga paarvaiyala Polydoyila oothuvanga da
Male: Intha ponnungalae
Ippadi thaan purinju pochu da
Chorus: Hmmm.mmm.mm..
Male: Avanga kannu namma kallarainnu
Therinju pochu da
Chorus: Hmmm.mmm.mm..
Male: Carda vaangi kudukurom Kavithai ezhuthi kudukkurom Cellu vaangi kudukkurom Rechargeum panni kudukkurom
Male: Anba kooda Vaari vaari kudukkurom Avanga veettukkum thaan Ration vaangi kudukkurom Naama kuduthathellaam Vaangi kitta avanga thaan Namakku vedhanaiya Kudukkuranga ennada Ithula needhi nermai Irukku thaanu solluda solluda
Male: Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Avanga kannu namma kallarainnu Therinju pochu da
Chorus: ..............
Male: Veedu vaasal marakkurom Vetkam rosam marakurom Nalla thoonga marakkurom Nanbanaiyum marakkurom
Male: Naalu kizhamai kooda Naama marakkurom Avanga nenappula thaan Ellaathaiyum marakkurom Naama marappathellaam Therinju kitta avanga thaan Nammala pora pokkil Marakkuranga ennada Intha sogam marakka Kudikkirennu solluda solluda
Male: Ponnungalae ..
Intha ponnungalae
Hey ponnungalae ippadi thaan
Purinju pochu da
Chorus: Tada tada
Male: Avanga kannu namma kallarainnu
Therinju pochu da
Chorus: Tada tada tara tada tada
Male: Pinnaala sutha vechi Pithukuli aaga vechi Illaatha kanakkai ellaam Poduvaanga da Avanga paarvaiyaala Polydoyila oothuvanga da
Chorus: Illaatha kanakkai ellaam Poduvaanga da Avanga paarvaiyaala Polydoyila oothuvanga da
Chorus: Dinak dinak..
tamil lyrics video download
romantic love song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
hello kannadasan padal
best lyrics in tamil
devathayai kanden song lyrics
nattupura padalgal lyrics in tamil
thangachi song lyrics
jayam movie songs lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
kadhal psycho karaoke download
sarpatta parambarai dialogue lyrics
putham pudhu kaalai movie songs lyrics
maara song tamil lyrics
tamil movie karaoke songs with lyrics
sarpatta parambarai songs lyrics
love lyrics tamil
enjoy enjaami song lyrics
soorarai pottru kaattu payale lyrics
poove sempoove karaoke with lyrics