Added Date: Feb 11, 2022
பெண்: னானா னன னா னன னானா னன னா னன
பெண்: { எங்கே அந்த வெண்ணிலா } (4) காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா
குழு: எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
குழு: { தையாரே தைய தைய தையா } (2) { தையாரே தைய தையா } (2) தையாரே தைய தைய தையாரே தைய தைய யா ஆ ஆ
பெண்: தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானய்யா உன்னால் தானய்யா
பெண்: இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானய்யா உன்னால் தானய்யா
பெண்: எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு
பெண்: நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
பெண்: எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
பெண்: ............
பெண்: மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
பெண்: தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
பெண்: உருவத்தை காட்டிடும் கண்ணாடி என் உள்ளதை காட்ட கூடாதா போவிடும் கதை சொல்லும் பூங்காற்று என் காதலை உன்னிடம் சொல்லாதா
பெண்: உன்னை சேரும் அந்த திருநாள் வெகு விரைவில் வந்து சேராதா என் காதல் கறை ஏறாதா
பெண்: { எங்கே அந்த வெண்ணிலா } (2) காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா

Female: Naanaa nana naananaa Naanaa nana naananaa
Female: Engae antha vennila Engae antha vennila Engae antha vennila Engae antha vennila
Female: Kaadhal vandha naalilae Vaanil vandhu parthathae Engae antha vennila
Chorus: Engae antha vennila Engae antha vennila
Chorus: Thaiyare thaiya thaiya thaiyaa Thaiyare thaiya thaiya thaiyaa Thaiyare thaiya thaiyare thaiya Thaiyare thaiya thaiya thaiyaiyaa
Chorus: Hmmm.mmm.mmm.
Female: Tharaiyil nadantha naan Vaanil parakiren Unnal thaanaiyaa unnal thaanaiyaa Iravai iruntha naan Pagalai maarinen Unnal thaanaiyaa unnal thaanaiyaa
Female: Enakena irunthathu oru manasu Athai unakena kodupathu sugam ennaku Enakena irupathu oru usuru Athai unakena tharuvathu varam ennaku
Female: Nee maranthaal enna Maruthaal enna Nee thaan enthan ozhi vilakku Endrum nee thaan enthan ozhi vilakku
Female: Engae antha vennila Engae antha vennila
Female: ................
Female: Mazhaiyil nanaikiren Kudaiyaai varugiraai Veyilil nadakiren Nizhalaai varugiraai
Female: Thaagam engiren Neerai varugiraai Sogam engiren Thaaiyaai varugiraai
Female: Uruvaththai kaattidhum kannadi Enn ullathai kaattida kudatha Poovidam kadhai sollum poongaatru Enn kaadhalai unnidam sollatha
Female: Unnai serum andha thirunaal Vegu viraivil vandhu seradha Enn kaadhal karai yeradha
Female: Engae antha vennila Engae antha vennila Kaadhal vandha naalilae Vaanil vandhu parthathae Engae antha vennila
devathayai kanden song lyrics
pagal iravai karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
kadhalar dhinam songs lyrics
saraswathi padal tamil lyrics
hanuman chalisa tamil translation pdf
morrakka mattrakka song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tamil songs with lyrics in tamil
tamil song writing
maara theme lyrics in tamil
enjoy en jaami lyrics
tamil worship songs lyrics in english
tamil song meaning
maruvarthai pesathe song lyrics
tamil love song lyrics in english
google google panni parthen ulagathula song lyrics
marudhani song lyrics
asuran song lyrics
kadhal valarthen karaoke