Added Date: Feb 11, 2022
ஆண்: வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன்
ஆண்: உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன் உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்
பெண்: வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்..
குழு: ஆஆஆ.வடிவேலா வடிவேலா வரம் தரும் வடிவேலா வடிவேலா..
ஆண்: சிரித்த முகத்துடனே சிவன் அளித்த வரத்துடனே திருச்செந்தூர் வீற்றிருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன்
பெண்: சிரித்த முகத்துடனே சிவன் அளித்த வரத்துடனே திருச்செந்தூர் வீற்றிருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன்
ஆண்: தோடுயர்ந்த மலையிலெல்லாம் சேவல் கொடி பறக்க
பெண்: வேலெடுத்து நீயிருப்பாய் ஆறுபடை சிறக்க
ஆண்: மலையேறி மயிலேறி எனை நாடி ஓடோடி வருவானே வடிவேலனே

பெண்: அருளும் கரத்துடனே இருள் விளக்கும் திறத்துடனே பிரணவத்தில் நிலைத்திருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன்
ஆண்: அருளும் கரத்துடனே இருள் விளக்கும் திறத்துடனே பிரணவத்தில் நிலைத்திருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன்
பெண்: விண்ணுயர்ந்த உலகிலெல்லாம் தேவர்களும் வணங்க
ஆண்: அடியெடுத்து நீ கொடுத்தாய் திருப்புகழும் மணக்க
பெண்: ஒளியாகி வெளியாகி அமுதாகி தமிழாகி வருவானே வடிவேலனே.
ஆண்: வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன்
பெண்: வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன்
ஆண்: உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்..
பெண்: உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்..

Male: Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan
Male: Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan
Female: Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan
Chorus: Aa aa aa. Vaidvelaa vadivelaa Varam tharum vadivelaa vadivelaa
Male: Siritha mugathudane Sivan alitha varathudane Thiruchendur veetrirukkum Engal singaara vadivelan
Female: Siritha mugathudane Sivan alitha varathudane Thiruchendur veetrirukkum Engal singaara vadivelan
Male: Thoduyarntha malaiyilellaam Seval kodi parakka
Female: Veleduthu neeyiruppaai Aarupadai sirakka
Male: Malaiyeri mayileri enai naadi Oadodi varuvaane vadivelane
Female: Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan
Female: Arulum karathudane Irul vilakkum thirathudane Pranavathil nilaithirukkum Engal singaara vadivelan
Male: Arulum karathudane Irul vilakkum thirathudane Pranavathil nilaithirukkum Engal singaara vadivelan
Female: Vinnuyarntha ulagilellaam Dhevargalum vananga
Male: Adiyeduthu nee koduthaai Thiruppugazhum manakka
Female: Oliyaagi veliyaagi amudhaagi Tamilaagi varuvaane vadivelane
Male: Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan
Female: Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan
Male: Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan
Female: Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan
tamil songs lyrics images in tamil
tamil songs lyrics with karaoke
maara movie lyrics in tamil
gaana song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil lyrics video song
chinna sirusunga manasukkul song lyrics
sarpatta movie song lyrics in tamil
aalankuyil koovum lyrics
sad song lyrics tamil
bhagyada lakshmi baramma tamil
naan movie songs lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
malargale song lyrics
tamil kannadasan padal
sarpatta parambarai songs list
80s tamil songs lyrics
thullatha manamum thullum padal
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil to english song translation