Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணம்மா. காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா. காதல் என்னும் கவிதை சொல்லடி
ஆண்: உந்தன் கிள்ளை மொழியினிலே உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ.வாராயோ

பெண்: புன்னை மர தோப்போரம் உன்னை நினைத்து முன்னம் சொன்னா குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்
பெண்: பொன்னி நதிக்கரையோரம் மன்னன் நினைவில் கண் இமைகள் மூடாது கன்னி இருந்தேன்
ஆண்: வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி எண்ணம் நிலை இல்லாமல் தவிக்குதடி
பெண்: உந்தன் செல்ல மொழியினிலே உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ.வாராயோ

ஆண்: இன்னும் என்னை வெகு தூரம் கூட்டி செல்லடி பன்னிசையில் பாடங்கள் மாற்றி சொல்லடி
ஆண்: கன்னி உந்தன் மன கூண்டில் என்னை தள்ளடி கண்ணசைத்து அங்கேயே வைத்து கொள்ளடி
பெண்: மந்திரத்தை மாற்றாமல் கற்றுகொடுத்தால் விந்தைகளை ஏராளம் சொல்லி தருவேன்

ஆண்: உந்தன் கிள்ளை மொழியினிலே
பெண்: உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
ஆண்: துள்ளி துள்ளி வரும் நடையில்
பெண்: மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
ஆண்: உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
பெண்: வாராயோ.வாராயோ

Male: Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi
Male: Undhan killai mozhiyinilae Ullam kollai adippathum yen Thulli thulli varum nadaiyil Manam mella thudippathum yen Unnai kaana vendum kooda vendum Vaaraayo.. vaaraayo.
Male: Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi
Female: Punnai mara thopporam Unnai ninainthu Munnam sonna kuyil paattu Solli magizhnthen
Female: Ponni nadhi karaiyoram Mannan ninaivil Kannimaigal moodaadhu Kanni irunthen
Male: Vennilavin oli kanalaai Kodhikkudhadi Yennam nilai illaamal Thavikkudhadi
Female: Undhan chella mozhiyinilae Ullam kollaiyadippathum yen Thulli thulli varum nadaiyil Manam mella thudippathum yen Unnai kaana vendum kooda vendum Vaaraayo. vaaraayo
Male: Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi
Male: Innum ennai vegu dhooram Kootti chelladi Pannisaiyil paadangal maatri Cholladi
Male: Kanni unthan mana koondil Ennai thalladi Kannasaithu angeyae vaithu Kolladi
Female: Mandhirathai maatraamal Katrukkoduthaal Vindhaigalai yeraalam Solli tharuven
Female: Undhan chella mozhiyinilae Ullam kollai adippathum yen Thulli thulli varum nadaiyil Manam mella thudippathum yen Unnai kaana vendum kooda vendum Vaaraayo. vaaraayo
Male: Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi
Male: Undhan killai mozhiyinilae
Female: Ullam kollai adippathum yen
Male: Thulli thulli varum nadaiyil
Female: Manam mella thudippathum yen
Male: Unnai kaana vendum kooda vendum
Female: Vaaraayo. vaaraayo
Male: Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi
soorarai pottru movie song lyrics in tamil
ovvoru pookalume song
teddy marandhaye
thaabangale karaoke
chinna sirusunga manasukkul song lyrics
lyrics songs tamil download
tamil movie karaoke songs with lyrics
tamil songs lyrics in tamil free download
only music tamil songs without lyrics
morattu single song lyrics
anirudh ravichander jai sulthan
yaar azhaippadhu song download
lyrics of new songs tamil
vaalibangal odum whatsapp status
happy birthday song lyrics in tamil
maruvarthai song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
thevaram lyrics in tamil with meaning
tamil happy birthday song lyrics
sarpatta parambarai lyrics