ஆண்: பாத்துப்போ ஹா பாத்துப்போ ஹஹஹஹா ஹஹஹஹா
ஆண்: பாத்துப்போ பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பனும் வரக் கூடும் சில நரிகளும் விளையாடும்
ஆண்: பாத்துப்போ பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பனும் வரக் கூடும் சில நரிகளும் விளையாடும்
ஆண்: எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும் எவனுக்கடா தெரியும் எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும் எவனுக்கடா தெரியும் அட இன்றைய மனிதன் நாளைய திருடன் அவனுக்குத்தான் புரியும் அவனுக்குத்தான் புரியும் ஹஹா ஹஹஹா
ஆண்: பாத்துப்போ யோவ் பாத்துப்போ
ஆண்: கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால் மீனுக்கு உணவாகும் மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால் மனிதனின் இரையாகும்
ஆண்: கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால் மீனுக்கு உணவாகும் மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால் மனிதனின் இரையாகும் எவனுக்கு எவ்வளவு அது அவனவன் மனத்தளவு ஹஹா ஹஹஹா
ஆண்: பாத்துப்போ யோவ் பாத்துப்போ
ஆண்: பாத்ததும் கிடைத்ததும் போதும் என்றால் பகலிலும் தூக்கம் வரும் பணம் இன்னும் இன்னும் என்றே அலைந்தால் இரவிலும் ஏக்கம் வரும் என் நிதி இருந்தாலும் வாழ்வில் நிம்மதி வேண்டுமடா ம்ம்..
ஆண்: பாத்துப்போ பாத்துப்போ
ஆண்: நாளைக்கு நீயே ராஜாவாகி ஆட்சிக்கு வரக்கூடும் உன் நல்லவை கெட்டவை அத்தனையும் அன்று சாட்சியம் தரக் கூடும்
ஆண்: நாளைக்கு நீயே ராஜாவாகி ஆட்சிக்கு வரக்கூடும் உன் நல்லவை கெட்டவை அத்தனையும் அன்று சாட்சியம் தரக் கூடும் தொடுங்குவதெப்படியோ அது முடிவதும் அப்படியே ஹஹா ஹஹஹா
ஆண்: பாத்துப்போ யோவ் பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பனும் வரக் கூடும் சில நரிகளும் விளையாடும்
ஆண்: பாத்துப்போ பாத்துப்போ ஹஹா ஹஹஹா

Male: Paathu po haa paathu po Hahahaha hahahaha
Male: Paathu po paathu po Nee nadandhu pogum saalaiyilae Un nanbarum vara koodum Sila narigalum vilaiyaadum
Male: Paathu po paathu po Nee nadandhu pogum saalaiyilae Un nanbarum vara koodum Sila narigalum vilaiyaadum
Male: Yevanevan manadhil ennenna irukkum Yevanukkadaa theriyum Yevanevan manadhil ennenna irukkum Yevanukkadaa theriyum Ada indraiya manidhan naalaiya thirudan Avanukku thaan puriyum Avanukku thaan puriyum haha hahaha
Male: Paathu po yoww paathu po
Male: Kadalukkullae manidhan vizhundhaal Meenukku unavaagum Meen karaiyai thaedi thulli vizhundhaal Manidhanin iraiyaagum
Male: Kadalukkullae manidhan vizhundhaal Meenukku unavaagum Meen karaiyai thaedi thulli vizhundhaal Manidhanin iraiyaagum Yevanukku yevvalavu Adhu avanavan manathalavu haha hahaha
Male: Paathu po yoww paathu po
Male: Paathadhum kidaithadhum Podhum endraal Pagalilum thookkam varum Panam innum innum endrae alaindhaal Iravilum yaekkam varum En nidhi irundhaalum Vaazhvil nimmadhi vendumadaa mm.
Male: Paathu po paathu po
Male: Naalaikku neeyae raajaavaagi Aatchikku vara koodum Un nallavai kettavai athanaiyum Andru saatchiyam thara koodum
Male: Naalaikku neeyae raajaavaagi Aatchikku vara koodum Un nallavai kettavai athanaiyum Andru saatchiyam thara koodum Thodanguvadheppadiyo Adhu mudivadhum appadiyae haha hahaha
Male: Paathu po yoww paathu po Nee nadandhu pogum saalaiyilae Un nanbarum vara koodum Sila narigalum vilaiyaadum
Male: Paathu po paathu po Haha hahahaa
aathangara marame karaoke
kaatrin mozhi song lyrics
karnan lyrics
tamil song meaning
karnan movie songs lyrics
alaipayuthey karaoke with lyrics
jimikki kammal lyrics tamil
yaar azhaippadhu song download
ka pae ranasingam lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
amma song tamil lyrics
putham pudhu kaalai song lyrics
lyrics of soorarai pottru
ondra renda aasaigal karaoke lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
lyrics status tamil
tamil song lyrics in english
lyrics tamil christian songs