Ye Muthu Papa Song Lyrics

Vandicholai Chinraasu cover
Movie: Vandicholai Chinraasu (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Swarnalatha and Malkudi Suba

Added Date: Feb 11, 2022

விசில்: .............

குழு: ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா

பெண்: ஏ காட்டு பனமரம் போல கால் வளந்த ராசா காதுக்குள் பாடம் சொல்லட்டா உன்ன முத்தமிடும் பொம்பளைக்கு முக்காலி தான் வேணும் நான் ஒன்னு கொண்டு வரட்டா

குழு: {ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா} (2)

விசில்: .............

பெண்: பொண்ணுக்குள் இல்லாதது புத்தகத்தில் உள்ளதா வாசித்து போ மன்மதா

பெண்: கொடிமங்கை பாட்டணி கிளிமங்கை ஜூவாலாஜி வாசிக்க வா மன்னவா

பெண்: என் போல நல்ல கண்ணு மூக்கு முழி கொண்ட பொண்ணு பாடத்தில் தான் உள்ளதா

பெண்: ஒட்டகத்தை கட்டிக்கோண்ணு ஒன்ன கண்டு பாட வந்தா ஓடி போனா நல்லதா

பெண்: தேன் சொட்டும் மன்னா வான் முட்டும் கண்ணா என் வீட்டில் ஏணி இல்ல உன்னைப் போல ஆளும் இல்ல

பெண்: ஏ காட்டு பனமரம் போல கால் வளந்த ராசா காதுக்குள் பாடம் சொல்லட்டா

பெண்: உன்ன முத்தமிடும் பொம்பளைக்கு முக்காலி தான் வேணும் நான் ஒன்னு கொண்டு வரட்டா

பெண்: ஆஆ.ஆஅ.ஆஅ..ஆஅ.ஆ.

பெண்: {மாமா பா
பெண்: மாமா பா} (2)
பெண்: {மாமா பா
பெண்: மாமா பா} (2) நீ

பெண்: ஆத்து தண்ணி யோட ஐயர்க்கு என்ன கோவம் பக்கத்தில் வா சுந்தரா

பெண்: வைகை நதியோட மதுரைக்கு என்ன கோவம் சந்திக்க வா இந்திரா

பெண்: பொண்ணோட மல்லுகட்டி போட்டியிட்டு வென்ற பையன் பூமியிலே இல்லயே

பெண்: என்னோட மல்லுகட்ட இந்தியாவ தாண்டி கூட ஆம்பளையே இல்லையே

பெண்: பொள்ளாச்சி காள ஆட்டாதே வால ஐஏஎஸ் ஆனா கூட அம்மா எஸ் சொல்லணும்

குழு: {ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா} (4)

Whistling: ...........

Chorus: Ye muthu papa Nee othu popaa Naa kitta vantha Yen retta thaapaa

Female: Hey kaatu panamaram pola Kaal valantha rasa Kaathukul paadam sollata Una muthamidum pombalaiku Mukkaali dhaan venum Naa onnu kondu varata

Chorus: {Ye muthu papa Nee othu popaa Naa kitta vantha Yen retta thaapaa} (2)

Whistling: ............

Female: Ponnukkul ilathathu Puthagathil ullatha Vaasithu poo manmatha

Female: Kodimangai botany Kilimangai zoology Vaasika va mannava

Female: En pola nalla Kannu mukku muli ulla Konda ponnu paadathil Dhaan ullatha

Female: Ottagathai kattikonu Onna kandu paada vantha Odi ponaa nallatha

Female: Thaen sottum manna Vaan muttum kanna En veetil yeni ila unna pola aalum ila

Chorus: {Ye muthu papa Nee othu popaa Naa kitta vantha Yen retta thaapaa} (2)

Female: Hey kaatu panamaram pola Kaal valantha rasa Kaathukul paadam sollata

Female: Una muthamidum pombalaiku Mukkaali dhaan venum Naa onnu kondu varata

Chorus: Ye muthu papa Nee othu popaa Naa kitta vantha Yen retta thaapaa

Female: Aaaa...aaa..aaa..aaa...aa.

Female: {Maamaa paa
Female: Maamaa paa} (2)
Female: {Mama pa
Female: Mama pa} (2) nee

Female: Aathu thanni yoda Iyarukku enna kovam Pakkathil vaa sundhara

Female: Vaigai nathiyoda Maduraiku enna kovam Santhika vaa endhira

Female: Ponnoda mallukatti potiyittu Vendra paiyan boomiyilae illayae

Female: Ennoda mallukatta india va Thaandi kuda ambalaiyae illayae

Female: Pollachi kaalae Aatathae vaala IAS aana kuda Amma yes sollanum

Chorus: {Ye muthu papa Nee othu popaa Naa kitta vantha Yen retta thaapaa} (2)

Female: Hey kaatu panamaram pola Kaal valantha rasa Kaathukul paadam sollata Una muthamidum pombalaiku Mukkaali dhaan venum Naa onnu kondu varata

Chorus: {Ye muthu papa Nee othu popaa Naa kitta vantha Yen retta thaapaa} (4)

Similiar Songs

Most Searched Keywords
  • song with lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • cuckoo cuckoo tamil lyrics

  • neeye oli lyrics sarpatta

  • venmathi song lyrics

  • medley song lyrics in tamil

  • tamil song lyrics download

  • malargale malargale song

  • maravamal nenaitheeriya lyrics

  • mailaanji song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • share chat lyrics video tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • teddy marandhaye

  • kadhal kavithai lyrics in tamil

  • old tamil songs lyrics

  • maara song lyrics in tamil