Added Date: Feb 11, 2022
பெண்: வா வா என்கூட வாழ சொல்லித்தரேன் கவலை இல்லாம வாழ
பெண்: நான் தான் சொர்க்கத்தையே விலைக்கு வாங்கி இருக்கேன் வந்து தங்கிக்கோ மேல
ஆண்: பச்சை தண்ணி கூட நீயும் பத்த வெச்சா பத்திக்கும் மச்சான் நெஞ்ச என்ன ஆகும் பார்த்த தல சுத்திக்கும் உச்சந்தல மோதினாலே மூல சூடு ஏறிக்கும் முழுசா உன்ன பார்த்து புட்ட பித்து புடிக்கும் யாருக்கும்
பெண்: வாழ்க்கை இங்க ஒரு முறை தான் வாழ நீயும் கத்துக்கடா நேற்றும் நாளையும் நமக்கு இல்லை அந்த உண்மையா ஒத்துக்கடா
பெண்: இந்த நிமிஷம் தானே உன் சொந்த நிமிஷம் ஆகும் அட கெடச்சத நீ விட்டு விடாதே கவலை இல்லா மனுஷன் இங்கு யார் இருக்கா சொல்லுடா எது நடந்த போதும் நமக்கு ஜாலி தான்
பெண்: வா வா என்கூட வாழ சொல்லித்தரேன் கவலை இல்லாம வாழ
ஆண்: நாட்டு கட்ட மாட்டி கிட்டா இழுத்து கட்டு கட்டு அல்வா துண்டு போல இருக்கா தின்னு புட்டு புட்டு எல்லாத்துக்கும் விலை இருக்கு வீசு துட்டு துட்டு திருப்பதிக்கு குடுக்கலாமா பெரிய லட்டு லட்டு
ஆண்: கோழி ருசியா கொழம்பு வெச்சு பாரு பட்ட சரக்க சரக்க ஏத்து ஏத்து நார
குழு: ஹான்
பெண்: சந்தோசமா வாழ ரொம்ப வழி இருக்கு
குழு: ஹான்
பெண்: எல்லாத்தையும் சொல்லி தரேன் நான் உனக்கு
குழு: ஹான்
பெண்: யார் என்ன சொன்ன போதும் நமக்கு எதுக்கு
குழு: ஹான்
பெண்: உன் வாழ்க்கை உனக்கே தான்டா
குழு: ஹான்
பெண்: இன்பம் துன்பம் ரெண்டும் இங்க சேர்ந்து இருக்கு
குழு: ஹான்
பெண்: என்ன வேணும் கேளு தாரேன் நான் உனக்கு
குழு: ஹான்
பெண்: ஏக பட்ட ஆசைகளும் நமக்கு இருக்கு
குழு: ஹான்
பெண்: எல்லாத்தையும் வாழ்ந்து பாருடா
பெண்: இளமை என்னும் காலம் தானே புதுமை தேடும் பொக்கிஷம்டா இளமை போன திரும்பாதுடா இருக்கும் போதே நீ வாழுடா
பெண்: உத்தமனா இங்க அட யார் இருக்க கூறு ரொம்ப உண்மையாக வாழக்கூடாதே
பெண்: நீயும் நானும் வேறு நாம சேர்ந்த தாண்டா ஜோரு அதில் கடவுளுக்கும் பங்கிற்கு காரணம் வேறு

Female: Va va enkooda Vaazha sollitharen Kavalai illama vazhaa
Female: Naan thaan sorgathaiyae Vilaikku vaangi irukken Vanthu thangikko mela
Male: Pacha thanni kooda Neeyum paththa vechaa Paththikkum Machan nenja enna aakum Paartha thala suththikkum Utchan thala modhinaalae Moola soodu yerikkum Mulusa unna paarthu putta Pithu pudikkum yarukkum
Female: Vaazhka inga Oru murai thaan Vaazha neeyum kathukkadaa Netrum naalaiyum Namakku illai Andha unmaiyaa othukkadaa
Female: Indha nimisham thaanae Un sondha nimisham aagum Ada kedachatha nee vittu vidaathae Kavalai illa manushan Ingu yaar irukka sollu Yethu nadantha pothum Namakku jolly thaan
Female: Va va enkooda Vaazha sollitharen Kavalai illama vazhaa
Male: Nattu katta matti kitta Izhuthu kattu kattu Halwa thundu pola irukka Thinnu puttu puttu Ellathukkum velai irukkum Veesu thuttu thuttu Thirupathikkae kodukalaama Periya laddu laddu
Male: Kozhi rusiyaa Kolambu vechu paaru Patta sarakka sarakka Yethu yethu naara
Chorus: Haan
Female: Sandhosama vaazha
Romba vazhi irukku
Chorus: Haan
Female: Ellathaiyum solli tharen
Naan unakku
Chorus: Haan
Female: Yaar enna sonna pothum
Namakku ethukku
Chorus: Haan
Female: Un vaazhkai
Unakkae thaan daa
Chorus: Haan
Female: Inbam thunbam rendum inga
Serndhu irukku
Chorus: Haan
Female: Enna venum kelu thaaren
Naan unakku
Chorus: Haan
Female: Yega patta aasaigalum
Namakku irukku
Chorus: Haan
Female: Ellathaiyum
Vaazhnthu paarada
Female: Ilamai ennum Kaalam thaanae Pudhumai thedum pokkisham daa Ilamai pona thirumbaadhu daa Irukkum bothae nee vazhudaa
Female: Uthamana inga Yaar irukka kooru Romba unmaiyaaga Vaazhakudathae
Female: Neeyum naanum veru Naama serntha thaanda joru Athil kadavulukkum pangirukku Kaaranam veru
Female: Va va enkooda Vaazha sollitharen Kavalai illama vazhaa
kathai poma song lyrics
veeram song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
karnan movie lyrics
soorarai pottru tamil lyrics
isaivarigal movie download
megam karukuthu lyrics
tamil song lyrics in english translation
7m arivu song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
john jebaraj songs lyrics
vathi coming song lyrics
tamil songs lyrics pdf file download
chinna chinna aasai karaoke mp3 download
yaanji song lyrics
marudhani song lyrics
oh azhage maara song lyrics
kutty pattas tamil movie download
ellu vaya pookalaye song download lyrics in tamil
best love song lyrics in tamil