Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா
ஆண்: அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா
ஆண்: மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா
ஆண்: வானைத்தாங்கும் மரங்களெல்லாம் அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா
குழு: ............
ஆண்: அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே பாறைக்குள்ளும் பாசம் இலை ஓடுதே
ஆண்: வெயில் வரம் துாறுதே காடே நிறம் மாறுதே மேடை இன்றி உண்மை அரங்கேறுதே
ஆண்: சொர்க்கம் இதுதானம்மா மேலே கிடையாதும்மா சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா

ஆண்: முட்கள் கிழித்தாலுமே மொத்தம் அது ஆகுமே சோகம் கூட இங்கே சுகமாகுமே
ஆண்: வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே தெய்வம்கூட இங்கே பசியாறுமே
ஆண்: இது நாம்தானடி மாறிப்போனோமடி மீண்டும் பின்னே போக வழி சொல்லடி

ஆண்: ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Chorus: ..........
Male: Silu siluvendru poongatru Moongilil modha Vaasanai paatu ondru Kelu kannama
Male: Alai alaiyaga anandham Thalamum poda Poonguyil aatathai Paaru kannamma
Male: Mel kezhaga Aruvi ellam Ingu manam vittu Siripathen sollu kannamma
Male: Vaanai thangum Marangal ellam Andha ragasiyam sollum Chella kannamma
Chorus: ...........
Male: Anbin nizhal veesudhae Inbam vizhayadudhae Paaraikullum paasam Izhai oduthae
Male: Veyyil varam thurudhae Kaadae niram maarudhae Medai indri unmai Arangerudhae
Male: Sorgam idhu dhanamma Melae kidaiyadhuma Sorkkal kondu sonnalum Puriyadhamma
Male: Silu siluvendru poongatru Moongilil modha Vaasanai paatu ondru Kelu kannama
Male: Alai alaiyaga anandham Thalamum poda Poonguyil aatathai Paaru kannamma
Chorus: .............
Male: Mutkal kizhithalumae Muththam adhu aagumae Sogam kooda ingae Sugam aagumae
Male: Vergal kadhai koorumae Kalam ilaiparumae Dheivam kooda ingae Pasi aarumae
Male: Idhu naam dhanadi Mariponomaadi Meendum pinnae poga Vazhi solladi
Male: Silu siluvendru poongatru Moongilil modha Vaasanai paatu ondru Kelu kannama
Male: Alai alaiyaga anandham Thalamum poda Poonguyil aatathai Paaru kannamma
Male: Mel kezhaga Aruvi ellam Ingu manam vittu Siripathen sollu kannamma
Male: Vaanai thangum Marangal ellam Andha ragasiyam sollum Chella kannamma
Male: Mmmmm..mmmm..mmmmm
Chorus: ..........
ellu vaya pookalaye lyrics download
kaathuvaakula rendu kadhal song
tamil bhajans lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
vinayagar songs lyrics
aagasam song soorarai pottru download
maara movie song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
soorarai pottru song lyrics tamil
sad song lyrics tamil
bigil unakaga
amman songs lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
vijay and padalgal
neerparavai padal
oru manam movie
ennai kollathey tamil lyrics
yellow vaya pookalaye
google google tamil song lyrics