Added Date: Feb 11, 2022
குழு: தனத தோம் தோம் தோம் தனத தோம் தோம் தோம் வாசி தனத தோம் தோம் தோம் குஷி ஹே ஹே ஹே ஹே ரதத்தோம் ரதத்தோம் ரத ரத தோம் ரதத்தோம் ரதத்தோம் ரத ரத தோம்
ஆண்: மொரடா மொரடா கரடு மொரடா உன் இதயத்த மாத்து மொரடா மொரடா கரடு மொரடா நீ இருப்பது நேத்து
ஆண்: மொரடா மொரடா கரடு மொரடா இது ஒய்ஃபை காடு உடைய உணவா உறவா உடனே நீ குகுளில் தேடு
ஆண்: வாசியே வன வாசியே நீ டீசன்ட்டாக மாறு மாறு ஈசியே
ஆண்: க்ரேசியே ஹே க்ரேசியே வா டீசல் காத்த நீயும் சேர்ந்து சுவாசியே

குழு: தோம் ததோம் தோம் ததோம் ஆதிவாசி ஆதிவாசி ஆதிவாசி தோம் தோம் தோம் தோம்
ஆண்: வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு மத்த நாளெல்லாம் நீ கொத்துகாிடா
ஆண்: வேல செய்யத்தான் இங்க மிஷின் இருக்கு ஒரு பட்டன் தட்டத்தான் நீ பட்டம் படிடா
ஆண்: நேரம் தான்டா காசு அட நாளும் இங்க ரேஸ்சு இந்த பூமியே தூசு ஆக்கியே அட ரததத ரததத ரததத தா

குழு: { ஹால ஹால ஹால ஹால வாசி நீவா நீவா நீவா நீவா ஈசி } (2)
குழு: .............
ஆண்: தோத்த மேச்சப் பாத்து நீ தேம்பி அழுதா ரசிகன்டா நீ ரசிகன்டா
ஆண்: அக்சிடன்ட்ட பாத்து நீ செல்ஃபி எடுத்தா கலைஞன்டா நீ கலைஞன்டா
ஆண்: எல்லாம் இங்க ஃபேம் இல்ல வடிவேலு மேமி ஒரு சோகமோ சந்தோஷமோ அட ரததத ரததத ரததத தா
ஆண்: மொரடா மொரடா கரடு மொரடா
பெண்: உன் இதயத்த மாத்து மொரடா மொரடா கரடு மொரடா
பெண்: நீ இருப்பது நேத்து
ஆண்: மொரடா மொரடா கரடு மொரடா
பெண்: இது ஒய்ஃபை காடு உடைய உணவா உறவா உடனே
பெண்: நீ குகுளில் தேடு
ஆண்: வாசியே வாசியே வன வாசியே வாசியே நீ டீசன்ட்டாக மாறு மாறு ஈசியே
ஆண்: க்ரேசியே க்ரேசியே ஹே க்ரேசியே க்ரேசியே வா டீசல் காத்த நீயும் சேர்ந்து சுவாசியே

Chorus: Thanatha thom thom thom Thanatha thom thom thom Vasi thanatha thom thom thom. Gusi.hey hey hey hey Rathathom rathathom ratha ratha thom Rathathom rathathom ratha ratha thom
Male: Morada morada karadu morada Un idhayatha maathu Morada morada karadu morada Nee irupathu nethu
Male: Morada morada karadu morada Ithu wi-fi kaadu Udaiya unavaa uravaa udanae Nee googlelil thedu
Male: Vaasiyae vana vaasiyae Nee decent aga maaru maaru Easyaee
Male: Crazyae hey crazyae Vaa diesel kaatha neeyum sendhu Swaasiyae
Male: Morada morada karadu morada Un idhayatha maathu Morada morada karadu morada Nee irupathu nethu
Chorus: Thom ..thathom Thom..thathom.. Aadivaasi..aadivaasi..aadivaasi.. Thom ..thomm Thom..thomm
Male: Vaazhka vaazhathan Velli sani irukku Matha naal ellam Nee koththu karida
Male: Vela seiyya than inga Machine irukku Oru button thatta than Nee pattam padidaa
Male: Neram thaan da kaasu Ada naalum inga race-u Indha boomiyae dhoosu aaikiyae Ada rathatatha rathatatha rathatatha thaa
Male: Morada morada karadu morada Un idhayatha maathu Morada morada karadu morada Nee irupathu nethu
Chorus: {Hala hala hala hala Vaasi Neva neva neva neva Easyy.} (2)
Chorus: Mopping ..hopping everybody dropping Mopping..hopping Jumping bumping everybody jumping Jumping .bumping
Chorus: Like feel this case Vaasiyae Now drop the base Vaasiyae. Now join the race Craziyaee. You have to face Swasiyaee..
Male: Thotha match-ah paathu Nee thembi azhutha Rasiganda. Nee rasiganda
Male: Accident ah paathu Nee selfie edutha Kalaingandaa. Nee kalaigandaa..
Male: Ellam inga fame Illa vadivelu meme Oru sogamo sandhoshamo Ada rathatatha rathatatha rathatatha thaa
Male: Morada morada karadu morada
Female: Un idhayatha maathu
Morada morada karadu morada
Female: Nee irupathu nethu
Male: Morada morada karadu morada
Female: Ithu wi-fi kaadu
Udaiya unavaa uravaa udanae
Female: Nee googlelil thedu
Male: Vaasiyae.vaasiyae.. Vana vaasiyae.vaasiyae Nee decent aga maaru maaru Easyaee
Male: Crazyae ..crazyaee Hey crazyae.crazyaee Vaa diesel kaatha neeyum sendhu Swaasiyae
Male: Vaasiyae vana vaasiyae Nee decent aga maaru maaru Easyaee
Male: Crazyae hey crazyae Vaa diesel kaatha neeyum sendhu Swaasiyae
ilayaraja songs karaoke with lyrics
romantic songs lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
irava pagala karaoke
tamil christian karaoke songs with lyrics
song with lyrics in tamil
venmathi song lyrics
tamil lyrics
kannana kanne malayalam
kaatrin mozhi song lyrics
chinna chinna aasai karaoke download
tamil lyrics video song
karaoke songs with lyrics tamil free download
tamilpaa
semmozhi song lyrics
tamil karaoke male songs with lyrics
tamil hit songs lyrics
neeye oli sarpatta lyrics
kadhal album song lyrics in tamil