Added Date: Feb 11, 2022
பெண்: வா மாமா இந்த யோகம் நாளை வருமா போலாமா உன்னை ஆசை போக விடுமா எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம் எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம் இங்கே...வாவா வாவா வாவா வாவா
பெண்: வா மாமா இந்த யோகம் நாளை வருமா போலாமா உன்னை ஆசை போக விடுமா
பெண்: ஏலம் போடாத சேலம் மாம்பழம் யாரும் காணாத மூடு மந்திரம் ஏலம் போடாத சேலம் மாம்பழம் யாரும் காணாத மூடு மந்திரம்
பெண்: இருக்குதைய்யா இங்கே இந்நேரம் ஹோய் இதைவிடத்தான் எங்கே ஒய்யாரம் நெனப்பும் மனசும் நெருப்பா கொதிக்க நீதான் வாய்யா அணைக்க...

பெண்: வானம் பாத்தெங்கும் மஞ்சகாணிதான் ஜோடி சேராத பஞ்சு மேனிதான் வானம் பாத்தெங்கும் மஞ்சகாணிதான் ஜோடி சேராத பஞ்சு மேனிதான்
பெண்: உருகுதய்யா மாமா என் தேகம் உனக்கெனத்தான் ஏன்யா சந்தேகம் உதடும் உதடும் உரசும் சரசம் உனக்கும் எனக்கும் இனிக்க...

Female: Vaa mama intha yogam naalai varumaa Polaamaa unnai aasai poga viddumaa Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam Ingae...vaavaa vaavaa vaavaa vaavaa
Female: Vaa mama intha yogam naalai varumaa Polaamaa unnai aasai poga viddumaa
Female: Yaelam podaatha selam mambazham Yaarum kaanaatha moodu mandhiram Yaelam podaatha selam mambazham Yaarum kaanaatha moodu mandhiram
Female: Irukkuthaiyaa ingae innaeram hoi Idhaividaththaan engae oiyaara Nenappum manasum neruppaa kodhikka Needhaan vaaiyyaa anaikka
Female: Vaa mama intha yogam naalai varumaa Polaamaa unnai aasai poga viddumaa Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam Ingae...vaavaa vaavaa vaavaa vaavaa
Female: Vaa mama intha yogam naalai varumaa Polaamaa unnai aasai poga viddumaa
Female: Vaanam paaththengum manjakaanithaan Jodi saeraatha panju maenithaan Vaanam paaththengum manjakaanithaan Jodi saeraatha panju maenithaan
Female: Uruguthaiyaa mama en thegam Unakkenaththaan yaenyaa santhegam Udhadum udhadum urasum sarasam Unakkum enakkum inikka
Female: Vaa mama intha yogam naalai varumaa Polaamaa unnai aasai poga viddumaa Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam Ingae...vaavaa vaavaa vaavaa vaavaa
Female: Vaa mama intha yogam naalai varumaa Polaamaa unnai aasai poga viddumaa
ganapathi homam lyrics in tamil pdf
alagiya sirukki ringtone download
tamil song lyrics in english
sai baba malai aarti lyrics in tamil pdf
asuran song lyrics in tamil download mp3
maara theme lyrics in tamil
80s tamil songs lyrics
3 movie songs lyrics tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
top 100 worship songs lyrics tamil
tamil songs lyrics whatsapp status
vennilavai poovai vaipene song lyrics
amma song tamil lyrics
new tamil christian songs lyrics
aagasam song lyrics
90s tamil songs lyrics
mayya mayya tamil karaoke mp3 download
velayudham song lyrics in tamil
tamil song lyrics
new movie songs lyrics in tamil