Added Date: Feb 11, 2022
குழு: வேண்டாம் என்ற தேன் குயிலு ஹே தானா துணைய தேடிக்கிச்சு பூக்கள் வரும் கொம்பில் பூங்குருவி ஹே புதுசா சோடி சேத்துக்கிச்சு
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது அலையடிக்குது அலையடிக்குது
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது
பெண்: வாசப் பூவு விட்ட நெஞ்சில் ஆசப் பூ மெல்ல மெல்ல பூத்தது என்ன என்ன மாலைக்கு நல்ல நாள் பாரு
ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது அலையடிக்குது அலையடிக்குது
பெண்: நாள் மாறும் பூ மாறும் கை மாறும் மாறாது அது போல என் வாழ்வும்
பெண்: நான் போடும் பூ கோயில் படி ஏறும் ஒனத் தேடி மனசோடும் தெருவோரம்
ஆண்: ஏ எப்போதும் என்னப் பத்தி ஏதோ எண்ணியே பாத்ததில்ல நானும் இப்போ நடக்குறது எல்லாம் காலத்தின் கட்டாயம் ஆகும்
பெண்: மொத்தம் நான் முத்தத்தான் பாடி வச்சேன் மொத்தத்தான்
ஆண்: ஓலக் குடிச ஓரம் அது ஓடி வரும் நேரம்
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது
ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது
பெண்: பொன்னாரம் பொன்னாரம் கழுத்தாடும் பூத் தாலி பூத் தாலி தர வேணும்
ஆண்: மருதாணி மருதாணி வெரலேறும் மனம் ஓடி வெரல் மேல வெளையாடும்
பெண்: கன்னிப் பெண் எல்லாருக்கும் திருநாளு கல்யாண ஊர்கோலம் வரும் நாளு
ஆண்: வெள்ளிக் கொலுசு துள்ளும் சிறு காலு பூச்செண்டு தாளம்போடும் அதனோடு
பெண்: மூக்குத்தி மூக்குத்தி வைரக் கல்லு மூக்குத்தி
ஆண்: கூரச் சேல ஆடும் என் குப்பம் ஆட்டம் போடும்
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
ஆண்: அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது
பெண்: வாசப் பூவு விட்ட நெஞ்சில்
ஆண்: ஆசப் பூ மெல்ல மெல்ல பூத்தது என்ன என்ன
பெண்: மாலைக்கு நல்ல நாள் பாரு
ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது இருவர்: அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது

Chorus: Vendaam endra thaen kuyilu Hae thaanaa thunaiya thaedikkichu Pookkal varum kombil poonguruvi Hae pudhusaa sodi sethukkichu
Female: Poo sirikkudhu poo sirikkudhu Alaiyadikkudhu alaiyadikkudhu Poo sirikkudhu poo sirikkudhu Pozhudhu mayangudhu Alaiyadikkudhu alaiyadikkudhu Nelavu kerangudhu Vaasa poovu veesa nenjil Aasa poo mella mella Pooththadhu enna enna Maalaikku nalla naal paaru
Male: Poo sirikkudhu poo sirikkudhu Alaiyadikkudhu alaiyadikkudhu
Female: Naal maarum poo maarum Kai maarum Maaraadhu adhu pola En vaazhvum
Female: Naan podum poo koyil Padi yerum Ona thaedi manasodum Theruvoram
Male: Ae eppodhum enna pathi yedho Yengiyae paathadhilla naanum Ippo nadakkuradhu ellaam Kaalathin kattaayam aagum
Female: Motham naan mutha thaan Paadi vachen mutha thaan
Male: Olak kudisa oram Adhu odi varum neram
Female: Poo sirikkudhu poo sirikkudhu Pozhudhu mayangudhu Alaiyadikkudhu alaiyadikkudhu Nelavu kerangudhu
Male: Poo sirikkudhu poo sirikkudhu Pozhudhu mayangudhu Alaiyadikkudhu alaiyadikkudhu Nelavu kerangudhu
Female: Ponnaaram ponnaaram Kazhuthodum Poo thaali poo thaali Thara venum
Male: Marudhaani marudhaani Veral yerum Manam odi veral mela Velaiyaadum
Female: Kanni pen ellaarukkum Thirunaalu Kalyaana oorkolam varum naalu
Male: Velli kolusu thullum Siru kaalu Poo chendu thaalam podum Adhanodu
Female: Mookkuthi mookkuthi Vaira kallu mookkuthi
Male: Koora chaela aadum En kuppam aattam podum
Female: Poo sirikkudhu poo sirikkudhu
Pozhudhu mayangudhu
Male: Alaiyadikkudhu alaiyadikkudhu
Nelavu kerangudhu
Female: Vaasa poovu veesa nenjil
Male: Aasa poo mella mella
Poothadhu enna enna
Female: Maalaikku nalla naal paaru
Male: Poo sirikkudhu poo sirikkudhu Pozhudhu mayangudhu Both: Alaiyadikkudhu alaiyadikkudhu Nelavu kerangudhu
oru manam movie
mahabharatham lyrics in tamil
tamil love feeling songs lyrics
tamil movie karaoke songs with lyrics
kadhal theeve
nagoor hanifa songs lyrics free download
old tamil karaoke songs with lyrics
best lyrics in tamil love songs
karaoke with lyrics tamil
karaoke songs tamil lyrics
siruthai songs lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil song meaning
maruvarthai pesathe song lyrics
tik tok tamil song lyrics
karnan thattan thattan song lyrics
orasaadha song lyrics
80s tamil songs lyrics
kuruthi aattam song lyrics
yaanji song lyrics