Added Date: Feb 11, 2022
ஆண்: உயிரில் உயிரில் உரசல் அது தானோ நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ அட விழியில் விழியில் விரிசல் அது தானோ
ஆண்: ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ.
ஆண்: உயிரில் உயிரில் உரசல் அது தானோ அட விழியில் விழியில் விரிசல் அது தானோ
ஆண் மற்றும்
குழு: ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ
ஆண்: வெளியேறத் தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாறும் உடல் எல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும். நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ..
ஆண்: எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன் ஏதும் புரியாமல் தனியே நடந்தேன் அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன் அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன் இவள் பாகமெல்லாம் அழகு அதை பார்த்த நானோ மெழுகு என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி கூட்டி வந்தாள் ஒரு கோடி லட்சம் சிறகு உருவாகக் கண்டேன் எனக்கு ஓ ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வாசமும் தந்தாள் என் அச்சம் எல்லாம் பிச்சிக் கொண்டு பறக்குதே அது தானோ
ஆண்: ...........
ஆண்: அவளின் விழி பார்த்தால் எனை நான் மறந்தேன் பகலில் ஒரு நிலவா என நான் வியந்தேன் தொலைவில் பார்த்தாலும் துகளாய் உடைந்தேன் புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன் ஒரு வார்த்தையாலே மனதில் பெரும் காற்றிலாடும் சருகில் என் ஆதியும் அந்தமும் நீயென தோன்றிடுதே ஒரு மௌனமான கனவு உன் வாசத்தாலே எழுது என் பேச்சிலும் மூச்சிலும் தாண்டவம் ஆடுது ஏனோ என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி நுழைந்ததே அது தானோ
ஆண்: நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
ஆண்: ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ
ஆண்: என் உயிரில் உயிரில் உரசல் அது தானோ அது தானோ அது தானோ அது தானோ அட விழியில் விழியில் விரிசல் அது தானோ

ஆண்: வெளியேறத் தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாறும் உடல் எல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும். நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ.

Male: Uyiril uyiril urasal adhu thaano Nenjil nenjil nerisal adhu thaano Ada vizhiyil vizhiyil virisal adhu thaano
Male: Oyaeo idhu thaano Adhu thaano aval thaano Oyaeo idhu thaano Adhu thaano aval thaano Nam natpukkullae thappu yaedho nadakkudhae Adhu thaano.
Male: Uyiril uyiril urasal adhu thaano Ada vizhiyil vizhiyil virisal adhu thaano
Male &
Chorus: Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano
Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano
Male: Veliyera theriyaamal Oru vaarthai thadumaarum Udal ellaam minsaaram Ada oosal oosal aadum Nam natpukkullae thappu yaedho nadakkudhae Adhu thaano.
Male: Engo theriyaamal vizhundhen vizhundhen Yaedhum puriyaamal thaniyae nadandhen Arugae oru naesam pudhidhaai unarndhen Adhuvo idhuvo mazhaiyil karaindhen Ival baagamellaam azhagu Adhai paartha naano mezhugu En paadhaiyil aayiram pournami Kootti vandhaal Oru kodi latcham siragu Uruvaaga kanden enakku O ovvoru neramum ovvoru Vaasamum thandhaal En acham ellaam pichik kondu Parakkudhae adhu thaano
Male: No no no no no no no No no no no no no no...... ................
Male: Avalin vizhi paarthaal Enai naan marandhen Pagalil oru nilavaa ena naan viyandhen Tholaivil paarthaalum thughalaai udaindhen Puviyil ada naanae pudhidhaai pirandhen Oru vaarthaiyaalae manadhil Perum kaattrilaadum sarugu En aadhiyum andhamum Neeyena thondridudhae Oru maunamaana kanavu Un vaasathaalae yezhudhu En paechilum moochilum Thaandavam aadudhu yaeno En jannalukkul pattaampoochi Nuzhaindhadhae adhu thaano
Male: No no no no no no no No no no no no no no.
Male: Oyaeo idhu thaano Adhu thaano aval thaano
Male: En uyiril uyiril urasal adhu thaano Adhu thaano adhu thaano adhu thaano Ada vizhiyil vizhiyil virisal adhu thaano
Male &
Chorus: Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano
Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano
Male: Veliyera theriyaamal Oru vaarthai thadumaarum Udal ellaam minsaaram Ada oosal oosal aadum Nam natpukkullae thappu yaedho nadakkudhae Adhu thaano.
mahabharatham song lyrics in tamil
dhee cuckoo song
maara movie song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil songs with lyrics free download
karnan movie songs lyrics
thullatha manamum thullum vijay padal
mudhalvan songs lyrics
ben 10 tamil song lyrics
kanne kalaimane karaoke download
soorarai pottru song lyrics
veeram song lyrics
nenjodu kalanthidu song lyrics
hare rama hare krishna lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
kutty pattas full movie in tamil download
ilayaraja song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
hanuman chalisa tamil translation pdf
master tamil lyrics