Added Date: Feb 11, 2022
ஆண்: கொலுசே சொல் கொலுசே எங்க மாட்டிக்கிட்ட
பெண்: மனசே சொல் மனசே எங்க மாட்டிக்கிட்ட
ஆண்: பூட்டு போட்டு வெச்சேன் மெதுவா திருடிகிட்ட
பெண்: என்ன பாத்துக்கிட்டே உன்ன கோட்டைவிட்ட
ஆண்: நெஞ்ச தொலைச்சு வெச்சேன் திருப்பி தரவேணாமே
குழு: அடடா நான் அக்குனா நான் பிச்சு உதர போறான்டா ராவணா பகலானா முத்த மழையில் நனைவானா
ஆண்: மனசும் மெழுகாச்சி வயசும் தீயாச்சு எரிஞ்சே போயாச்சு ஐயோ ஐயையோ
பெண்: தயக்கம் போயாச்சு மயக்கம் வந்தாச்சு மடியில் விழுந்தாச்சு குய்யோ முய்யய்யோ
பெண் மற்றும்
ஆண்: என்னாச்சோ ஏதாச்சோ சேர்ந்தச்சோ ஓ ஓ ஓ
ஆண்: கடலா நீ இருந்தா கரையா நான் இருப்பேன் பார்வை பேரலை என்ன தாக்கிட தெனமும் தவம் கிடப்பேன்
பெண்: தவறா நீ இருந்தா சரியா நான் இருப்பேன் கொஞ்சம் மெரட்டுவேன் உன்ன திருத்துவேன் இல்லயென்னா பல்ல உடைப்பேன்
ஆண்: உன் உதட்டால செல்ல கடி போதும் என் உசுருக்குள்ள நாட்டு வெடி பாயும் பெண்னே பூ போட்ட சேலையில் மாமன் தேனை எடுக்கட்டுமா
குழு: டண்டாணா தில்லானா பிச்சு உதர போறான்டா ராவணா பகலானா முத்த மழையில் நனைவானா
ஆண்: மனசும் மெழுகாச்சு வயசும் தீயாச்சு எரிஞ்சே போயாச்சு ஐயோ ஐயையோ
பெண்: தயக்கம் போயாச்சு மயக்கம் வந்தாச்சு மடியில் விழுந்தாச்சு குய்யோ முய்யய்யோ ஓ ஓ ஓ

Male: Kolusae sol kolusae
Enga maattikitta
Female: Manasae sol manasae
Enga Maattikitta
Male: Poottu pottu vechen
Methuvaa thirudikitta
Female: Enna paathukittae
Unna kottavitta
Male: Nenja tholachu vechen Thiruppi tharavenaamae
Chorus: Adadaa naan Akkuna naan Pichu uthara poraan daa Raavaana pagalaana Muththa mazhayil Nanaivaana
Male: Manasum melugaachu Vayasum theeyaachu Erinjae poyaachu Aiyo aiyaiyoo
Female: Thayakkam poyaachu Mayakkam vanthaachu Madiyil vizhunthaachu Kuiyo muiyaiyo
Female &
Male: Ennaacho
Yethaacho sernthaacho oo oo oo
Male: Kadalaa nee irunthaa Karaiyaa naan iruppen Paarva perala enna thaakkida Dhenamum thavam kedappen
Female: Thavaraa nee irunthaa Sariyaa naan iruppen Konjam merattuven Unna thiruthuven Illaennaa palla udappen
Male: Un uthattaala Sella kadi pothum En usurukkulla Naattu vedi paayum Pennae poo potta Selaiyil maman Thaena edukkattumaa
Chorus: Dandaanaa Thillaanaa Pichu uthara poraan daa Raavaana pagalaana Muththa mazhayil Nanaivaana
Male: Manasum melugaachu Vayasum theeyaachu Erinjae poyaachu Aiyo aiyaiyoo
Female: Thayakkam poyaachu Mayakkam vanthaachu Madiyil vizhunthaachu Kuiyo muiyaiyo oh oh ho
Female &
Male: Ennaacho
Yethaacho
Sernthaacho oo oo oo
eeswaran song lyrics
tamil movie songs lyrics
yaar alaipathu song lyrics
ganpati bappa morya lyrics in tamil
love lyrics tamil
3 song lyrics in tamil
rasathi unna song lyrics
tamil song english translation game
tamil love feeling songs lyrics in tamil
narumugaye song lyrics
tamil song lyrics video download for whatsapp status
mahabharatham lyrics in tamil
mgr karaoke songs with lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
karnan lyrics tamil
murugan songs lyrics
tamil song writing
malto kithapuleh
tamil old songs lyrics in english