Added Date: Feb 11, 2022
குழு: ஆஹா..அஹா... ஆஹா..ஆஹா...
பெண்: கோலாட்டம் தட்டி நானே ஆடட்டா தாவணி மயிலா பாட்டெல்லாம் கொஞ்சி நானே பாடட்டா லாவணி குயிலா
பெண்: எல்லோரும் ஆடி பாட சந்தோசம் இன்னும் கூட ஊரெல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்

குழு: நூறு சொந்தம் இது கூடும் பந்தம் பேரும் புகழும் பெற வாழ்த்தும் நெஞ்சம் இதுதானே எங்கள் குடும்பம்
குழு: ஆஹா..அஹா... ஆஹா..ஆஹா...
பெண்: கோலாட்டம் தட்டி நானே ஆடட்டா தாவணி மயிலா
குழு: ஆஹா..அஹா... ஆஹா..ஆஹா...
பெண்: காதோரம் செய்தி ஒன்னு சொல்லட்டா தாத்தாவின் காதல் கதை சொல்லட்டா குலு குலு குமரி பாட்டி ஆன கதையை சொல்லட்டா நீ ஆட்டம் போட்டு டூயட் பாடின பாட்டை பாடட்டா
ஆண்: எதுக்கு உனக்கு இந்த வம்பு அட சின்ன பொண்ணே வேணாமே அந்த கதை இங்கு
பெண்: எங்க கால காதல் போல இன்று வருமா அட இந்த கால காதல் அந்த கிக்கு தருமா
குழு: பாட்டி பாட்டி அசத்திபுட்ட நீ எல்லாரையும் மிஞ்சிபுட்ட ஹாஹஹாஹாஹா பாட்டி பாட்டி அசத்திபுட்ட நீ எல்லாரையும் மிஞ்சிபுட்ட

ஆண்: போதும் உங்க பாட்டு ஆயிடுச்சு லேட்டு நான் செஞ்ச சமையல் எல்லாம் ஆறிபோச்சு.ஏ.ஏ..
ஆண்: போதும் உங்க பாட்டு ஆயிடுச்சு லேட் நான் செஞ்ச சமையல் எல்லாம் ஆறிபோச்சு
குழு: அட கொஞ்சம் அட கொஞ்சம் இன்னும் கொஞ்சம் சாம்பார் கூட்டு பொறியல் பாயசம் அட இன்னும் ரொம்ப ஜோரு
ஆண்: நான் யாரு...ஊ..ஊ...ஊ...
ஆண்: ..........
ஆண்: இது போதும் போதும் பசி தீர்ந்தது இது போதும் போதும் பசி தீர்ந்தது
குழு: இது போல மீண்டும் நாமும் சேர்வோமே இது போதும் போதும் பசி தீர்ந்தது பசி தீர்ந்தது பசி தீர்ந்தது

குழு: ஆஹா..ஆஹா. ஆஹா..ஆஹா.. ஆஹா..ஆஹா.. ஆஹா..ஆஹா..

Chorus: Aahaa.aahaaa.. Aahaaa..aahaaa..
Female: Kolaattam thatti naanae Aadatta dhaavani mayilaai Pattellam konji naanae Paadatta lavanai kuyilaai
Female: Ellorum aadi paada Santhosam innum kooda Oorellam aattam pattam Kondaattam thaan

Chorus: Nooru sondham idhu Koodum bandham Perum pugalum pera Vaazhthum nenjam Idhu thaanae engal kudumbam
Chorus: Aahaa.aahaaa.. Aahaaa..aahaaa..
Female: Kolaattam thatti naanae Aadatta dhaavani mayilaai
Female: Aahaa.aahaaa.. Aahaaa..aahaaa..
Female: Kaadhoram seidhi Onnu sollatta Thaathavin kaadhal Kadha sollatta Kulu kulu kumari Paati aana kadhaiyai sollatta Nee attam pottu duet paadina Pattai paadatta
Male: Edukku unakku intha vambu Ada chinna ponnae Venamae andha kadhai ingu
Female: Enga kaala kaadhal pola Indru varumaa Ada indha kaala kaadhal Andha kickku tharumaa
Chorus: Patti patti asaththi putta Nee ellaraiyum minjiputta Hahahahahaha Patti patti asaththi putta Nee ellaraiyum minjiputta
Chorus: Nooru sondham idhu Koodum bandham Perum pugalum pera Vaazhthum nenjam Idhu thaanae engal kudumbam
Chorus: Aahaa.aahaaa.. Aahaaa..aahaaa..
Female: Kolaattam thatti naanae Aadatta dhaavani mayilaai Pattellam konji naanae Paadatta lavanai kuyilaai
Male: Podhum unga paattu Aayuduchu late Naan senja samayal ellam Aaripochu.ae...ae...
Male: Podhum unga paattu Aayuduchu late Naan senja samayal ellam Aaripochu..
Chorus: Ada konjam ada konjam Innum konjam saambaru Kootu poriyal paayaasam Ada innum romba joru
Male: Naan yaaruu..uuu...uu..uu..
Male: ...............
Male: Idhu podhum podhum
Pasi theernthathu
Idhu podhum podhum
Pasi theernthathu
Chorus: Idhu pola meendum
Naamum seruvomae
Idhu podhum podhum
Pasi theernthathu
Pasi theernthathu
Pasitheernathathu
Female: Kolaattam thatti naanae Aadatta dhaavani mayilaai Pattellam konji naanae Paadatta lavanai kuyilaai
Female: Ellorum aadi paada Santhosam innum kooda Oorellam aattam pattam Kondaattam thaan
Female: Ellorum aadi paada Santhosam innum kooda Oorellam aattam pattam Kondaattam thaan
Chorus: Nooru sondham idhu Koodum bandham Perum pugalum pera Vaazhthum nenjam Idhu thaanae engal kudumbam
Chorus: Aahaa.aahaaa.. Aahaaa..aahaaa.. Aahaa.aahaaa.. Aahaaa..aahaaa..
velayudham song lyrics in tamil
tamil2lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
konjum mainakkale karaoke
cuckoo cuckoo song lyrics tamil
tamil song in lyrics
snegithiye songs lyrics
master songs tamil lyrics
karaoke songs with lyrics in tamil
en kadhal solla lyrics
maraigirai
poove sempoove karaoke with lyrics
old tamil christian songs lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil songs to english translation
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil movie songs lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
a to z tamil songs lyrics
kattu payale full movie