ஆண்: ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும்
ஆண்: எல்லோ எல்லோ பூவே நீ போகும் சாலைகள் கல்லோ முல்லா இல்லாமல் ஆகட்டும்
ஆண்: ஓ ஹோ ஓ ஹோ ஆல்கஹால் போட்டு ஆடுறேன் ஓ ஹோ ஓ ஹோ கீழே ஆகாயத்தை தேடுறேன்
ஆண்: ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு

ஆண்: என்ன வேணும் அத வாங்கி தாரேன் நீ கேளு இந்த நேரம் அந்த கடவுள் நம்மாளு
ஆண்: வானம் வேணும் விண்மீன் வேணும்னு கேட்காத கியூவில் முன்பே போடி முட்டாளே
ஆண்: ஏ தண்ணிய சேர்க்காம தண்ணிய போட்டேன் ஏ இன்னைக்கு பூரா நான் பொய் சொல்ல மாட்டேன்

ஆண்: எல்லை மீறி நான் துள்ளி துள்ளி கூத்தாடி இன்பத்தோட புது உச்சம் பார்த்தேனே
ஆண்: கண்ணு முன்னே அட பட்டாம் பூச்சி கூட்டம்தான் முன்னும் பின்னும் ஓட கண்டேனே
ஆண்: ஏ மழை போல என்மேல சந்தோசம் கொட்டு இதுநாளா புரியாம நின்னேன் உன்கிட்ட

ஆண்: ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு டு யு...
ஆண்: ஹேப்பி ஹேப்பி பர்த்டே பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு.. ஹேப்பி பர்த்டே டு யு..

Male: Hello hello baby Nee pirandha naalodu Kodi kilo kushi Koottu serattum
Male: Yellow yellow poovae Nee pogum saalaigal Kallo mullo Illaamal aagattum
Male: Oh oho Alcohola potu aaduren Oh oho Keelae aagayatha theduren
Male: Happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you
Male: Hey happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you
Male: Hello hello baby Nee pirandha naalodu Kodi kilo kushi Koottu serattum
Male: Yellow yellow poovae Nee pogum saalaigal Kallo mullo Illaamal aagattum
Male: Enna venum Adha vaangi thaaren Nee kelu Indha neram Andha kadavul nammaalu
Male: Vaanam venum Vinmeen venumnu Ketkaatha Quevil munbae Podi muttalae
Male: Ye thanniya serkkaama Thanniya potten Ye innaikku pooraa naan Ppoi solla maatten
Male: Happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you
Male: Hello hello baby Nee pirandha naalodu Kodi kilo kushi Koottu serattum
Male: Ellai meeri Naan thulli thulli koothaadi Inbathoda pudhu Uchcham paarthenae
Male: Kannu munnae Ada pattaam poochi Koottamthaan Munnum pinnum Oda kandenae
Male: Ye mazhai pola Enmela santhosam kottu Idhunaalaa puriyaama Ninnen unkitta
Male: Hello hello baby Nee pirandha naalodu Kodi kilo kushi Koottu serattum
Male: Yellow yellow poovae Nee pogum saalaigal Kallo mullo Illaamal aagattum
Male: Happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you
Male: Hey happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you To youuuu.
Male: Hey happy happy birthday Birthday Happy happy birthday birthday Happy happy birthday to you .. Happy birthday to you ...
tamil film song lyrics
thaabangale karaoke
bujji song tamil
yaar alaipathu song lyrics
aagasam song soorarai pottru mp3 download
sarpatta parambarai dialogue lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
you are my darling tamil song
vinayagar songs tamil lyrics
malto kithapuleh
mahabharatham song lyrics in tamil
kanakangiren song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
dosai amma dosai lyrics
tamil karaoke with malayalam lyrics
famous carnatic songs in tamil lyrics
kutty pattas full movie in tamil
worship songs lyrics tamil
tamil gana lyrics