Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
குழு: நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி நாங்க வேற மாறி நாங்க வேற மாறி நாங்க வேற ஹேய் வேற ஹேய் வேற வேற வேற வேற
குழு: எல்லா நாளுமே
ஆண்: நல்ல நாளுதான்
குழு: எல்லா நேரமும்
ஆண்: நல்ல நேரம் தான்
குழு: எல்லா ஊருமே
ஆண்: நம்ம ஊருதான்
குழு: எல்லா பயலும்
ஆண்: நல்ல ப ய தான்
ஆண்: மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ கூட இருக்கவன நட்பா நல்லா வச்சுக்கோ கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ
குழு: தக தகனு மின்னலாம்
ஆண்: தெனாவெட்டா துள்ளலாம்
குழு: வளவளனு பேசாம
ஆண்: வேலைய செஞ்சா
குழு: கட கடனு ஏறலாம்
ஆண்: வேற மாறி மாறலாம்
குழு: வரமுறைய மாத்தலாம்
ஆண்: நல்லது செஞ்சா
ஆண்: ஏய் தக தகனு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம் வளவளனு பேசாம வேலைய செஞ்சா கட கடனு ஏறலாம் வேற மாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா

குழு: வேற மாறி நாங்க வேற மாறி ஆ வேற மாறி ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ ஆ ஏய் இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா ஹேய் இந்தா ஹேய் வேற மாறி வேற மாறி
ஆண்: ஹேய் உன் வீட்ட மொத பாரு அட தானாவே சரியாகும் உன் ஊரு.. கருத்து சொல்ல நான் ஞானி இல்ல ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல நாளைக்கு நிம்மதியா நீ இருக்க இன்னிக்கி இறங்கி செதுக்கிடனும் உன் என்னத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா எல்லாமே அழகாகும் சரி ஆகும்
ஆண்: வாழு வாழ விடு அவளோதான் தத்துவம் அதுல கால விட்டா ஒதச்சிடுவோம்
ஆண்: கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ கண்டுபுடிச்சிட்டா
குழு: தக தகனு மின்னலாம்
ஆண்: தெனாவெட்டா துள்ளலாம்
குழு: வளவளனு பேசாம
ஆண்: வேலைய செஞ்சா
குழு: ஏய்.. கட கடனு ஏறலாம்
ஆண்: வேற மாறி மாறலாம்
குழு: வரமுறைய மாத்தலாம்
ஆண்: நல்லது செஞ்சா
ஆண்: ஏய். தக தகனு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம் வளவளனு பேசாம வேலைய செஞ்சா
ஆண்: ஏய்.கட கடனு ஏறலாம் வேற மாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா

Chorus: Naanga vera mari Vera mari vera mari Naanga vera mari Vera mari vera mari Naanga vera mari Naanga vera mari Naanga vera hey vera Hey vera vera vera vera
Chorus: Ella naalumae
Male: Nalla naalu dhaan
Chorus: Ella neramum
Male: Nalla neram dhaan
Chorus: Ella oorumae
Male: Namma ooru dhaan
Chorus: Ella payalum
Male: Nalla paya dhaan
Male: Mela irukkavana namba Nalla kathukko Kooda irukkavana Natppa nalla vechikko Kaala vaarama Vaazha mattum kathikko Kaalathoda neeyum Oda othukko
Chorus: Thaga thaganu minnalaam
Male: Thenavetta thullalaam
Chorus: Vala valanu pesaama
Male: Velaiya senja
Chorus: Hey kada kadanu yeralaam
Male: Vera maari maaralaam
Chorus: Vara muraiya maathalaam
Male: Nalladhu senja
Male: Yei thaga thaganu minnalaam Thenavetta thullalaam Vala valanu pesaama Velaiya senja
Male: Hey kada kadanu yeralaam Vera maari maaralaam Vara muraiya maathalaam Nalladhu senja
Chorus: Naanga vera mari Vera mari vera mari Naanga vera mari Vera mari vera mari Naanga vera mari Naanga vera mari Naanga vera hey vera Hey vera vera vera vera
Chorus: Vera mari naanga Vera mari Aa vera mari Aa aa aa aa vaangikko Aai indha indha indha indha Indha indha hey indha Hey vera mari vera mari
Male: Hey un veeta modha paaru Ada thaanavae sariyaagum un ooru Karuthu solla naan gnyaani illa Aana eduthu sonaa endha thappum illa Naalaikku nimmadhiya nee irukka Innaiku erangi sethukidanum Un ennatha azhaga nee amachikkitaa Ellamey azhagaagum seri aagum
Male: Vaazhu vaazha vidu Avalothan thathuvam Adhula kaala vitaa Odachiduvom
Male: Kaala vaarama Vaazha mattum kathukko Kandu pudichitta...
Chorus: Thaga thaganu minnalaam
Male: Thenavetta thullalaam
Chorus: Vala valanu pesaama
Male: Velaiya senja
Chorus: Hey kada kadanu yeralaam
Male: Vera maari maaralaam
Chorus: Vara muraiya maathalaam
Male: Nalladhu senja
Male: Yei thaga thaganu minnalaam Thenavetta thullalaam Vala valanu pesaama Velaiya senja
Male: Hey kada kadanu yeralaam Vera maari maaralaam Vara muraiya maathalaam Nalladhu senja
Chorus: Naanga vera mari Vera mari vera mari Naanga vera mari Vera mari vera mari Naanga vera mari Naanga vera mari Naanga vera hey vera Hey vera vera vera vera
Chorus: Vera mari naanga Vera mari Aa vera mari Aa aa aa aa vaangikko Aai indha indha indha indha Indha indha hey indha Hey vera mari vera mari
putham pudhu kaalai song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
vijay sethupathi song lyrics
anbe anbe tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
thullatha manamum thullum padal
90s tamil songs lyrics
tamil music without lyrics free download
alli pookalaye song download
arariro song lyrics in tamil
vijay songs lyrics
master lyrics in tamil
enjoy enjaami song lyrics
asku maaro lyrics
tamil paadal music
velayudham song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
meherezyla meaning
google google song tamil lyrics