Enna Kurai Song Lyrics

Valimai cover
Movie: Valimai (2021)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Thamarai
Singers: Nandini Srikar and  Sriram Parthasarathy

Added Date: Feb 11, 2022

பெண்: என்ன குறை நான் வைத்தேன் கண்ணே என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை கண்ட கனவும் வீணாய் போகுமா

பெண்: என்ன பிழை நான் செய்தேன் கண்ணே என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை கண்ட கனவும் வீணாய் போகுமா தங்க வளையல் தாம்பாய் மாறுமா தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா

ஆண்: தன்னை தந்தே வாழும் உன்னை போலே யாரும் கனாவிலும் கண்டேன் இல்லையே கடல் தூங்கும் ஆழம் நெடும் வானின் நீளம் எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே

ஆண்: விழி நீரை சிந்த கூடாதே அதை வீடு என்றும் தாங்காதே இந்த தீயை ஆற்றுவேன் நீரை ஊற்றுவேன் பாதை மாற்றுவேன்

Female: Enna kurai naan vaithen kannae Enna ninaithu valarthen unnai Kanda kanavum veenaai pogumaa

Female: Enna pizhai naan seidhen kannae Ennai pilindhae eduthen unnai Kanda kanavum veenaai pogumaa Thanga valayal thaambai maarumaa Thottil kuzhandhai thookil aaduma

Male: Thannai thandhae vaazhum Unnai polae yaarum Kanaavilum kanden illaiyae Kadal thoongum un aazham Nedum vaanin neelam ellaam serndhum konjamae

Male: Vizhi neerai sindha koodadhae Adhai veedu endrum thaangadhae Indha theeyai aatruven Neerai ootruven paadhai maatruven...

Other Songs From Valimai (2021)

Most Searched Keywords
  • yaar alaipathu lyrics

  • yaar azhaippadhu song download

  • master tamil padal

  • amman devotional songs lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • raja raja cholan song karaoke

  • paadal varigal

  • 90s tamil songs lyrics

  • tamil bhajans lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • padayappa tamil padal

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • old tamil songs lyrics in english

  • lyrics song status tamil

  • kannalaga song lyrics in tamil

  • malargale malargale song

  • medley song lyrics in tamil

  • oru manam movie

  • share chat lyrics video tamil

  • megam karukuthu lyrics