Added Date: Feb 11, 2022
பெண்: பொன் வான. பூங்காவில்.. பொன் வானப் பூங்காவில் தேரோடுது.
பெண்: பொன் வானப் பூங்காவில் தேரோடுது போராடுது எண்ணம் நீராடுது இன்னும் வானிலே கவி பாடி துதி பாடி தொழுகிறது
ஆண்: பொன் வானப் பூங்காவில் தேரோடுது பொன் வானப் பூங்காவில் தேரோடுது
ஆண்: பொங்கும் காவேரி நீராக இன்பம்தான் இங்கு நூறாக எண்ணம் எங்கெங்கிலும் பனிப் பூவாக எண்ணும் இன்பங்களின் துணை நீயாக
பெண்: இளம் தேகங்கள் தான் ஆடுது அவை நான் சொல்லி மாளாதது என்றும் தானாகத் தேனாகத் தான்
ஆண்: ஆ.. பொன் வானப் பூங்காவில் தேரோடுது பொன் வானப் பூங்காவில் தேரோடுது
ஆண்
குழு: தந்தா தானா தந்தானத் தானா தானா தந்தா தானா தந்தானத் தானா தானா தந்தா தானா தந்தானா தந்தா னானா
பெண்: தென்றல் கூவாத ஆனந்தம் உந்தன் தோளோடு ஆரம்பம் பனிக் காலங்களில் மனம்தான் வாடும் அதை நான் பாடவே தினம்தான் கூட
ஆண்: இது தானாகத் தீராதம்மா இனி நீ இன்றி ஆறாதம்மா எந்தன் கையோடு மெய்யோடு வா
பெண்: ம்.. பொன் வானப் பூங்காவில் தேரோடுது
ஆண்: பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பெண்: போராடுது எண்ணம்
ஆண்: நீராடுது இன்னும்
பெண்: வானிலே
ஆண்: கவி பாடி துதி பாடி தொழுகிறது
இருவர்: தனனான தனனான தனனா னன்னா.

Female: Pon vaana. poongaavil. Pon vaana poongaavil thaerodudhu.
Female: Pon vaana poongaavil thaerodudhu Poraadudhu ennam neeraadudhu innum Vaanilae kavi paadi thudhi paadi thozhugiradhu
Male: Pon vaana poongaavil thaerodudhu Pon vaana poongaavil thaerodudhu
Male: Pongum kaavaeri neeraaga Inbam thaan ingu nooraaga Ennam engengilum pani poovaaga Ennum inbangalin thunai neeyaaga
Female: Ilam dhaegangal thaan aadudhu Avai naan solli maalaadhadhu Endrum thaanaaga thaenaaga thaan
Male: Aa. Pon vaana poongaavil thaerodudhu Pon vaana poongaavil thaerodudhu
Male
Chorus: Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa
Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa
Thandhaa thaanaa thandhaanaa thandhaa naanaa
Female: Thendral koovaadha aanandham Undhan tholodu aarambam Pani kaalangalil manam thaan vaadum Adhai naan paadavae dhinam thaan kooda
Male: Idhu thaanaaga theeraadhammaa Ini nee indri aaraadhammaa Endhan kaiyodu meiyodu vaa
Female: Mmm. Pon vaana poongaavil thaerodudhu
Male: Pon vaana poongaavil thaerodudhu
Female: Poraadudhu ennam
Male: Neeraadudhu innum
Female: Vaanilae
Male: Kavi paadi thudhi paadi thozhugiradhu
Both: Thananaana thananaana thananaa nannaa.
anbe anbe tamil lyrics
lyrics video in tamil
whatsapp status lyrics tamil
unnai ondru ketpen karaoke
thullatha manamum thullum padal
neerparavai padal
thalapathi song in tamil
tamil songs karaoke with lyrics for male
tamil songs with english words
kanne kalaimane karaoke with lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
best love song lyrics in tamil
minnale karaoke
rummy song lyrics in tamil
oru yaagam
chinna sirusunga manasukkul song lyrics
aagasam soorarai pottru lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
bujji song tamil
tamil christian karaoke songs with lyrics