Azhage Unnai Song Lyrics

Valibamey Vaa Vaa cover
Movie: Valibamey Vaa Vaa (1982)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Malaysia Vasudevan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அழகே உன்னைக் கொஞ்சம் கண்கள் எழுத வா வா வா

பெண்: நெஞ்சம் முழுதும் நீ நீ நீ அழகே உன்னைக் கொஞ்சம் நெஞ்சம் முழுதும் நீ நீ நீ அழகே உன்னைக் கொஞ்சம் கண்கள் எழுத வா வா வா

பெண்: நெஞ்சம் முழுதும் நீ நீ நீ உயிர் எழுதும் ஒரு கவிதை உயிர் எழுதும் ஒரு கவிதை ராகம் சொல்ல வா வா வா

பெண்: அழகே அழகே நெஞ்சம் முழுதும் நீ நீ நீ

பெண்: வானில் இன்று மேக ஊர்வலம் யாரைத் தேடிப் போகுமோ ஏழு வண்ண வானவில்லிலே மாலையாகச் சூட்டுமோ மலையின் அங்கம் எங்கும் பச்சை மரகதம் இயற்கை அன்னை தந்த அன்பின் தரிசனம் அழகை விழியில் அளப்போம் வா வா வா

பெண்: அழகே உன்னைக் கொஞ்சம் கண்கள் எழுத வா வா வா நெஞ்சம் முழுதும் நீ நீ நீ

பெண்: தேனில் செய்த தேகம் தாங்குமோ தென்றல் வந்து தீண்டினால்

ஆண்: வேலில் செய்த பார்வை தாங்குமோ என்னைப் பார்த்து வீசினால் அடியே நீயே எந்தன் கண்ணின் முகவரி

பெண்: எனக்கும் காமன் தந்தான் உந்தன் முகவரி

ஆண்: எனக்கும் அவன்தான் கொடுத்தான் வா வா வா

ஆண்: அழகே உன்னைக் கொஞ்சம் கண்கள் எழுத வா வா வா நெஞ்சம் முழுதும் நீ நீ நீ உயிர் எழுதும் ஒரு கவிதை உயிர் எழுதும் ஒரு கவிதை ராகம் சொல்ல வா வா வா

Female: Azhagae unnai konjam Kangal ezhudha vaa vaa vaa

Female: Azhagae unnai konjam Kangal ezhudha vaa vaa vaa Nenjam muzhudhum nee nee nee Azhagae unnai konjam Kangal ezhudha vaa vaa vaa Nenjam muzhudhum nee nee nee Uyir ezhudhum oru kavidhai Uyir ezhudhum oru kavidhai Raagam solla vaa vaa vaa

Female: Azhagae azhagae Nenjam muzhudhum nee nee nee

Female: Vaanil indru mega oorvalam Yaarai thaedi pogomo Ezhu vanna vaana villilae Maalaiyaaga soottumo Malaiyin angam engum pachai maragadham Iyarkkai annai thandha anbin dharisanam Azhagai vizhiyil alappom vaa vaa vaa

Female: Azhagae unnai konjam Kangal ezhudha vaa vaa vaa Nenjam muzhudhum nee nee nee

Female: Thaenil seidha dhaegam thaangumo Thendral vandhu theendinaal

Male: Vaelil seidha paarvai thaangumo Ennai paarthu veesinaal Adiyae neeyae endhan kannin mugavari

Female: Enakkum kaaman thandhaan Undhan mugavari

Male: Enakkum avan thaan koduthaan vaa vaa vaa

Male: Azhagae unnai konjam Kangal ezhudha vaa vaa vaa Nenjam muzhudhum nee nee nee Uyir ezhudhum oru kavidhai Uyir ezhudhum oru kavidhai Raagam solla vaa vaa vaa

Other Songs From Valibamey Vaa Vaa (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil happy birthday song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • enjoy enjaami meaning

  • maara movie song lyrics

  • gal karke full movie in tamil

  • enjoy en jaami lyrics

  • master vaathi raid

  • lyrics video in tamil

  • christian padal padal

  • tamil songs karaoke with lyrics for male

  • jayam movie songs lyrics in tamil

  • google google song lyrics tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • mangalyam song lyrics

  • tamil paadal music

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil song in lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • gaana songs tamil lyrics

  • kalvare song lyrics in tamil