Added Date: Feb 11, 2022
ஆண்: நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா.
பெண்: நானே நானே நிலா போவோம் போவோம் உலா நானே நானே நிலா போவோம் போவோம் உலா மன்மத சாலையின் ஜன்னலும் திறந்தது கதவுகள் திறக்கட்டும் யம்மா யம்மா சும்மா சும்மா.
ஆண்: நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
ஆண்: ஹே பொட்டு வச்ச பூவை தொட்டு வச்ச போது விரலே மின்சாரமா அடடா இதுதான் சம்சாரமா
பெண்: அள்ளி முகம் சேர்த்து கொள்ளையிடும் கூத்து இதுதான் சந்தோஷமா அடடா இதழில் சங்கீதமா
ஆண்: கண் ஜாடை அர்த்தங்கள் போதும் நெஞ்சில் கள்ளூறுது உள்ளே நண்டூறுது
பெண்: காணாத கோலங்கள் கண்டு உள்ளம் கொண்டாடுது பெண்மை திண்டாடுது
ஆண்: நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
பெண்: நானே நானே நிலா போவோம் போவோம் உலா
ஆண்: மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா
பெண்: நானே நானே நிலா போவோம் போவோம் உலா.
ஆண்: ஆஆ..பால் பழங்கள் ஏந்தி பக்கம் வந்த பெண்ணே பாலும் நீயே கண்ணே அருந்தும் பழமும் நீயே பெண்ணே
பெண்: ஊதுவத்தி வாசம் ஊர் முழுக்க வீசும் ஆணின் வாசம் அதை நான் அறிந்தேன் அறிந்தேன் கண்ணா கண்ணா
ஆண்: எப்போதும் இல்லாத வண்ணம் பெண்மை நின்றாடுதோ என்னை வென்றாடுதோ
பெண்: அப்போது இல்லாத சொந்தம் இன்று உண்டானதோ கட்டில் ரெண்டானதோ

Male: Neeyae neeyae nilaa Povom povom ulaa Neeyae neeyae nilaa Povom povom ulaa Maalaiyai maatriya Mangala poongodi Saelaiyai maatradi summaa Summaa yamma yamma
Female: Naanae naanae nilaa Povom povom ulaa Naanae naanae nilaa Povom povom ulaa Manmadha saalaiyin Jannalum thiranthathu Kadhavugal thirakkatum yamma Yamma sumaa sumaa summa
Male: Neeyae neeyae nilaa Povom povom ulaa
Male: Hae pottu vachu poovai Thottu vachu podhu Viralil minsaarama Adadaa idhu thaan samsaarama
Female: Alli mugam sernthu Kollaiyidum koothu Idhu thaan santhosama Adadaa idhazhil sangeethama
Male: Kann jaadai arthangal podhum
Nenjil kalloorudhu ullae nandoorudhu
Female: Kaandha kolangal kandu
Ullam kondaaduthu penmai thindaaduthu
Male: Neeyae neeyae nilaa
Povom povom ulaa
Female: Naanae naanae nilaa
Povom povom ulaa
Male: Maalaiyai maatriya Mangala poongodi Saelaiyai maatradi summaa Summaa yamma yamma
Female: Naanae naanae nilaa Povom povom ulaa
Male: Aa aa paal pazhangal yendhi Pakkam vandha pennae Paalum neeyae kannae Arundhum pazhamum neeyae pennae
Female: Oodhubathi vaasam Oor muzhukka veesum Aanin vaasam enna Adhai naan arindhaen kanna kannaa
Male: Eppodhum illadha vannam
Penmai nindraaduthoo ennai vendraaduthoo
Female: Appodhu illadha sondham
Indru undaanadho kattil rendaanadhoo
Male: Neeyae neeyae nilaa Povom povom ulaa Neeyae neeyae nilaa Povom povom ulaa
Male: Maalaiyai maatriya Mangala poongodi Saelaiyai maatradi summaa Summaa yamma yamma
Female: Naanae naanae nilaa Povom povom ulaa Naanae naanae nilaa Povom povom ulaa Manmadha saalaiyin Jannalum thiranthathu Kadhavugal thirakkatum yamma Yamma sumaa sumaa summa
google google panni parthen ulagathula song lyrics
master song lyrics in tamil free download
ka pae ranasingam lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
medley song lyrics in tamil
love lyrics tamil
sarpatta parambarai lyrics
anegan songs lyrics
dosai amma dosai lyrics
lyrics video tamil
famous carnatic songs in tamil lyrics
pongal songs in tamil lyrics
tamil songs to english translation
dingiri dingale karaoke
master lyrics tamil
google goole song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil song lyrics in english translation
tamil love song lyrics for whatsapp status download
kichili samba song lyrics